சௌமிய சாகரம்

280 ஒன்றாகி நின்ற பொருள்தானே நின்றால் உத்தமனே அட்டசித்துத் தானே யாகும் நன்றான ரவிமதியுஞ் சொன்னபடி கேட்கும் நாட்டமுடன் இகபரமும் நன்மையாகும் நின்றாடும் வாசியினால் மவுனங் கொண்டு நெறியான தமரதிலே வாசமாகிக் குன்றாத மவுனரசங்கொண்டாயானால் குருவான தேசியடா வாசி யாமே. 1053 வாசியென்ற உருவமதே பொருளென் றெண்ணி மனது பரி பூரணமாய்ப் பூசை செய்து தேசியென்ற அரூபமதின் தெரிசனத்தைக் கேளு திருகுமணிவாசலிலே மவுனம் பூட்டி நாசி நுனிச் சுழுனைவளித்தமருக்குள்ளே நாவின் நுனியூடுருவ நாட்டங் கொண்டு ரேசிவாசிம் மெனவே வாசியூது நின்னகமும் விண்ணகமுமொன்றாய்க் காணே. 1054 ஒன்றான காட்சியடா அரூபமாச்சு உத்தமனே யரூபமென்ற காட்சி தன்னை அண்டகே சரியெனவே சுமந்து கொண்டு அனுதினமும் பிராணாதாரகமாய் நின்றால் குன்றாத சோதியடா ஆதியாச்சு குருவான சோதியிலேகூர்ந்து கொண்டால் நன்றான பதவியடாசாயுச்சிய பதவி நாதாந்தப் பதவியென்ற அரூப மாச்சே தெரிசனை பதினாறுக்கு மவுனம் அரூபமென்ற தெரிசனங்கள் பதினாறுக்கும் ஆதியென்ற தெரிசனந்தான் மவுன பீடம் சொரூபமென்ற சோதியிலே மனக்கண் சாத்திச் சுத்தமுடன் அந்திரத்தில் மணிநாவுன்னி அரூபமென்ற தெரிசனங்கள் ஈரெட்டுந்தான் அங்ஙனமே தோணுமடா அமர்ந்து பாரு சுரூபமென்ற சோதியிலே அமர்ந்து பார்த்தால் துலங்குமடாநினைத்தவண்ணஞ் சோதி தானே. 1056 1055
280 ஒன்றாகி நின்ற பொருள்தானே நின்றால் உத்தமனே அட்டசித்துத் தானே யாகும் நன்றான ரவிமதியுஞ் சொன்னபடி கேட்கும் நாட்டமுடன் இகபரமும் நன்மையாகும் நின்றாடும் வாசியினால் மவுனங் கொண்டு நெறியான தமரதிலே வாசமாகிக் குன்றாத மவுனரசங்கொண்டாயானால் குருவான தேசியடா வாசி யாமே . 1053 வாசியென்ற உருவமதே பொருளென் றெண்ணி மனது பரி பூரணமாய்ப் பூசை செய்து தேசியென்ற அரூபமதின் தெரிசனத்தைக் கேளு திருகுமணிவாசலிலே மவுனம் பூட்டி நாசி நுனிச் சுழுனைவளித்தமருக்குள்ளே நாவின் நுனியூடுருவ நாட்டங் கொண்டு ரேசிவாசிம் மெனவே வாசியூது நின்னகமும் விண்ணகமுமொன்றாய்க் காணே . 1054 ஒன்றான காட்சியடா அரூபமாச்சு உத்தமனே யரூபமென்ற காட்சி தன்னை அண்டகே சரியெனவே சுமந்து கொண்டு அனுதினமும் பிராணாதாரகமாய் நின்றால் குன்றாத சோதியடா ஆதியாச்சு குருவான சோதியிலேகூர்ந்து கொண்டால் நன்றான பதவியடாசாயுச்சிய பதவி நாதாந்தப் பதவியென்ற அரூப மாச்சே தெரிசனை பதினாறுக்கு மவுனம் அரூபமென்ற தெரிசனங்கள் பதினாறுக்கும் ஆதியென்ற தெரிசனந்தான் மவுன பீடம் சொரூபமென்ற சோதியிலே மனக்கண் சாத்திச் சுத்தமுடன் அந்திரத்தில் மணிநாவுன்னி அரூபமென்ற தெரிசனங்கள் ஈரெட்டுந்தான் அங்ஙனமே தோணுமடா அமர்ந்து பாரு சுரூபமென்ற சோதியிலே அமர்ந்து பார்த்தால் துலங்குமடாநினைத்தவண்ணஞ் சோதி தானே . 1056 1055