சௌமிய சாகரம்

279 நாததெரிசனம் ஆமப்பா விந்தினுட தெரிசனமுஞ் சொன்னேன் அருள்பெருகு நாதமதின் தெரிசனத்தைக் கேளு தாமப்பாதன்னிலையைத் தானே கண்டு சங்கையுடன் விபூதிதூ ளிதமே செய்து சோமப்பால் கொண்டுபரி பூரணமாய் நின்றால் சொல்நிறைந்த சுவாசமது பாழ்போகாமல் தாமப்பா சொல்லுகிறோம் மவுனம் பூட்டி நாதாந்தத் தமர்வாசல் திரையை நீக்கே. 1050 நீக்கியந்தக் கேசரியில் மனத்தை நாட்டி நிலையறிந்து ஓம்வசி யென்று மைந்தா தாக்கிநன்றாய் ரேசகபூரகமாய் நிற்கத் தன்மையுடன் வாசியது உண்மை யாகும் போக்குவரத் தாகிநின்ற வாசி மைந்தா பொருந்திநின்ற தமரதிலே யடங்கினாக்கால் வாக்குமனதொன்றாக மனது கூர்ந்து மகத்தான கேசரியில் சோதி யாமே. 1051 சொருபதெரிசனம் சோதியென்ற நாதாந்த தெரிசனமுஞ் சொன்னேன் சொரூபமென்ற உரூபமதின் தெரிசனத்தைக் கேளு ஆதியென்ற கோமுகாசனமேல் கொண்டு அப்பனே விபூதியுத் தளமே செய்து நீதியென்ற வாமத்தால் மவுனம் பூட்டி நின்றுநிலை தமர்வாசல் திரையை நீக்கி ஓதியதோர் பிரணவத்தாலுள்ளே சென்றால் ஒளிவெளியும் வெளியொளியு மொன்றாய்ப் போமே. 1052
279 நாததெரிசனம் ஆமப்பா விந்தினுட தெரிசனமுஞ் சொன்னேன் அருள்பெருகு நாதமதின் தெரிசனத்தைக் கேளு தாமப்பாதன்னிலையைத் தானே கண்டு சங்கையுடன் விபூதிதூ ளிதமே செய்து சோமப்பால் கொண்டுபரி பூரணமாய் நின்றால் சொல்நிறைந்த சுவாசமது பாழ்போகாமல் தாமப்பா சொல்லுகிறோம் மவுனம் பூட்டி நாதாந்தத் தமர்வாசல் திரையை நீக்கே . 1050 நீக்கியந்தக் கேசரியில் மனத்தை நாட்டி நிலையறிந்து ஓம்வசி யென்று மைந்தா தாக்கிநன்றாய் ரேசகபூரகமாய் நிற்கத் தன்மையுடன் வாசியது உண்மை யாகும் போக்குவரத் தாகிநின்ற வாசி மைந்தா பொருந்திநின்ற தமரதிலே யடங்கினாக்கால் வாக்குமனதொன்றாக மனது கூர்ந்து மகத்தான கேசரியில் சோதி யாமே . 1051 சொருபதெரிசனம் சோதியென்ற நாதாந்த தெரிசனமுஞ் சொன்னேன் சொரூபமென்ற உரூபமதின் தெரிசனத்தைக் கேளு ஆதியென்ற கோமுகாசனமேல் கொண்டு அப்பனே விபூதியுத் தளமே செய்து நீதியென்ற வாமத்தால் மவுனம் பூட்டி நின்றுநிலை தமர்வாசல் திரையை நீக்கி ஓதியதோர் பிரணவத்தாலுள்ளே சென்றால் ஒளிவெளியும் வெளியொளியு மொன்றாய்ப் போமே . 1052