சௌமிய சாகரம்

275 காணவே மயேசுபரத்தின் தெரிசனந்தான் மைந்தா கருணையுடன் காணவெகு அரிதாம் பாரு பூணவே புருவமய்யச் சுழுனைக் குள்ளே பொருந்திநின்று வந்ததொரு வாசி தானும் தோணவே துலங்கிநின்ற அசவை யாகிச் சொல்நிறைந்த மந்திரமு மதுவே யாகி ஊணவே மவுனமதுக் குறுதியாகி உள்வெளியாய் நின்றுதடாவுகந்து பாரே. 1037 பாரப்பா உள்ளமென்ற தெரிசனமுஞ் சொன்னேன் பதிவான பூரணமாந் தெரிசனத்தைக் கேளு நேரப்பா அங்கென்று வாசிதனை யெழுப்பி நிலையான சுழுனையிலே அங்கென்றி ருத்திக் காரப்பா ஓம்றீங்கிலிமங் கென்று கருத்துறவே நூத்தெட்டு உருவே செய்தால் தேறப்பா அண்டமெனுஞ் சுழுனைக் குள்ளே தீர்க்கமுடன் சதாசிவனார் தெரிசனமுங்காணே. 1038 மவுனரசபானம் காணவே அரிதாகுந் தெரிசனந்தான்மைந்தா கற்பூரதீபமதின்காந்தி தன்னைப் பேணவே மனம் பூண்டு காந்தி தன்னால் பேசாத மவுனரசபானமுண்டாம் தோணவே மவுனரசபானங் கொண்டால் துலங்குமடாமவுனரசஞ்சுத்த மாக ஊணவே தானிருந்து மவுனம் பூட்ட ஓடிநின்ற வாசியது ஒடுக்க மாச்சே. 1030 1039
275 காணவே மயேசுபரத்தின் தெரிசனந்தான் மைந்தா கருணையுடன் காணவெகு அரிதாம் பாரு பூணவே புருவமய்யச் சுழுனைக் குள்ளே பொருந்திநின்று வந்ததொரு வாசி தானும் தோணவே துலங்கிநின்ற அசவை யாகிச் சொல்நிறைந்த மந்திரமு மதுவே யாகி ஊணவே மவுனமதுக் குறுதியாகி உள்வெளியாய் நின்றுதடாவுகந்து பாரே . 1037 பாரப்பா உள்ளமென்ற தெரிசனமுஞ் சொன்னேன் பதிவான பூரணமாந் தெரிசனத்தைக் கேளு நேரப்பா அங்கென்று வாசிதனை யெழுப்பி நிலையான சுழுனையிலே அங்கென்றி ருத்திக் காரப்பா ஓம்றீங்கிலிமங் கென்று கருத்துறவே நூத்தெட்டு உருவே செய்தால் தேறப்பா அண்டமெனுஞ் சுழுனைக் குள்ளே தீர்க்கமுடன் சதாசிவனார் தெரிசனமுங்காணே . 1038 மவுனரசபானம் காணவே அரிதாகுந் தெரிசனந்தான்மைந்தா கற்பூரதீபமதின்காந்தி தன்னைப் பேணவே மனம் பூண்டு காந்தி தன்னால் பேசாத மவுனரசபானமுண்டாம் தோணவே மவுனரசபானங் கொண்டால் துலங்குமடாமவுனரசஞ்சுத்த மாக ஊணவே தானிருந்து மவுனம் பூட்ட ஓடிநின்ற வாசியது ஒடுக்க மாச்சே . 1030 1039