சௌமிய சாகரம்

12 தேயுவின் கூறு கேளப்பா தேய்வினுட கூறு கேளு கேள்வியென்னை பசியுடனே நித்திரை யாகும் சூளப்பாமைதுனமும் பயமும் சோம்பும் தொகுத்துரைத்த அஞ்சுமடா தேய்வின் கூறு வாளப்பா தேய்வினுட கூற றிந்து மார்க்கமுடன் தன்னகத்தை மனதாய்ப் பாரு காலப்பா வலுவறிந்து பார்த்தாயானால் கலையான வாய்வினுட கூறு தானே! வாய்வின் கூறு தானான வாய்வினுட கூறு கேளு தன்மையுள்ள புலத்தியனே நடத்த லோடல் ஊனாக யிருத்தலொடு கிடத்தல் மைந்தா உத்தமனே யெழுந்தலொடு அஞ்சு மாச்சு வானான வாய்வினுட கூற றறிந்து மார்க்கமுடன் தன்னகத்தை மகிழ்ந்து பாரு கோனான குருவருளால் பார்த்தாயானால் குணமாக ஆகாசக்கூறு கேளே! ஆகாயத்தின்கூறு கூறாக ஆகாயக் கூறு தன்னைக் குறியுடனே சொல்லுகிறேன் குணமாய்க் கேளு! நேராத குரோதமொடு லோக மோகம் நிசமான ஆச்சரிய மதமு மஞ்சும் ஊறான ஆதாரந்தன்னிற் பார்த்து உத்தமனே தானவனாய் நின்றாயானால் தேராத வாசியது தேருந் தேருஞ் வெபூக அஞ்சுதொழி லிருபத்தஞ்சே
12 தேயுவின் கூறு கேளப்பா தேய்வினுட கூறு கேளு கேள்வியென்னை பசியுடனே நித்திரை யாகும் சூளப்பாமைதுனமும் பயமும் சோம்பும் தொகுத்துரைத்த அஞ்சுமடா தேய்வின் கூறு வாளப்பா தேய்வினுட கூற றிந்து மார்க்கமுடன் தன்னகத்தை மனதாய்ப் பாரு காலப்பா வலுவறிந்து பார்த்தாயானால் கலையான வாய்வினுட கூறு தானே ! வாய்வின் கூறு தானான வாய்வினுட கூறு கேளு தன்மையுள்ள புலத்தியனே நடத்த லோடல் ஊனாக யிருத்தலொடு கிடத்தல் மைந்தா உத்தமனே யெழுந்தலொடு அஞ்சு மாச்சு வானான வாய்வினுட கூற றறிந்து மார்க்கமுடன் தன்னகத்தை மகிழ்ந்து பாரு கோனான குருவருளால் பார்த்தாயானால் குணமாக ஆகாசக்கூறு கேளே ! ஆகாயத்தின்கூறு கூறாக ஆகாயக் கூறு தன்னைக் குறியுடனே சொல்லுகிறேன் குணமாய்க் கேளு ! நேராத குரோதமொடு லோக மோகம் நிசமான ஆச்சரிய மதமு மஞ்சும் ஊறான ஆதாரந்தன்னிற் பார்த்து உத்தமனே தானவனாய் நின்றாயானால் தேராத வாசியது தேருந் தேருஞ் வெபூக அஞ்சுதொழி லிருபத்தஞ்சே