சௌமிய சாகரம்

268 அயசெம்புக்களங்கு எடுத்ததொரு செம்பயத்துக் கிடைதான்மைந்தா ஏகாந்த மானகுருதங்கஞ் சேர்த்து நடுத்தரமாய்த் தானிருந்து உருக்கிப் பாரு நன்மையுள்ள களங்குவெகு தன்மை யாகும் தொடுத்ததொரு களங்குதன்னை எடுத்துக் கொண்டு சுத்தமுள்ள வெள்ளியிலே பத்துக் கொன்று கொடுத்துமிகத் தானுருக்கிப் பார்த்தாயானால் குருவானதங்கம் வெகு காந்தி யாமே. 1013 அரிதாரக்கட்டு ஆமப்பாகாந்தியென்ற அரிதாரத்தை அப்பனே கட்டுகிற வைைகய் கேளு நாமப்பா சொல்லுகிறோம் ரெங்குவெடி சீனம் நலமான காரமுடன்தாரஞ் சேர்த்துத் தாமப்பாதண்ணீராலரைத்து ருட்டித் தங்கமென்ற தாரமதுக்கங்கி பூட்டி ஓமப்பா மண்சீலை வலுவாய்ச் செய்து உத்தமனே காடையென்ற புடத்தைப் போடு. 1014 போடப்பா நிதானமாய்ப் புடத்தைப் போடு பொன்னான தாரமதை யெடுத்துப் பார்த்தால் நாடப்பாமெய்க்கவேதான் கட்டிப் போகும் நல்லகட்டுத் தாரமதை யெடுத்து மைந்தா சூடப்பாதாம் பூரந்தன்னி லேதான் சுத்தமுட னரைவாசிதாரஞ் சேர்த்துக் கூடப்பா குகைதனிலே உருக்கிப் பார்க்கக் குருவானதாம்பூரங்குடவனாமே. 1015
268 அயசெம்புக்களங்கு எடுத்ததொரு செம்பயத்துக் கிடைதான்மைந்தா ஏகாந்த மானகுருதங்கஞ் சேர்த்து நடுத்தரமாய்த் தானிருந்து உருக்கிப் பாரு நன்மையுள்ள களங்குவெகு தன்மை யாகும் தொடுத்ததொரு களங்குதன்னை எடுத்துக் கொண்டு சுத்தமுள்ள வெள்ளியிலே பத்துக் கொன்று கொடுத்துமிகத் தானுருக்கிப் பார்த்தாயானால் குருவானதங்கம் வெகு காந்தி யாமே . 1013 அரிதாரக்கட்டு ஆமப்பாகாந்தியென்ற அரிதாரத்தை அப்பனே கட்டுகிற வைைகய் கேளு நாமப்பா சொல்லுகிறோம் ரெங்குவெடி சீனம் நலமான காரமுடன்தாரஞ் சேர்த்துத் தாமப்பாதண்ணீராலரைத்து ருட்டித் தங்கமென்ற தாரமதுக்கங்கி பூட்டி ஓமப்பா மண்சீலை வலுவாய்ச் செய்து உத்தமனே காடையென்ற புடத்தைப் போடு . 1014 போடப்பா நிதானமாய்ப் புடத்தைப் போடு பொன்னான தாரமதை யெடுத்துப் பார்த்தால் நாடப்பாமெய்க்கவேதான் கட்டிப் போகும் நல்லகட்டுத் தாரமதை யெடுத்து மைந்தா சூடப்பாதாம் பூரந்தன்னி லேதான் சுத்தமுட னரைவாசிதாரஞ் சேர்த்துக் கூடப்பா குகைதனிலே உருக்கிப் பார்க்கக் குருவானதாம்பூரங்குடவனாமே . 1015