சௌமிய சாகரம்

267 அயக்களங்கு கேளப்பா இன்னமொரு சூட்சஞ் சொல்வேன் கிருபையுடன் புலத்தியனே நன்றாய்க் கேளு ஆளப்பா அயமுடனே வெள்ளி செம்பு அருள்பெருகும் குகையில்நின்று உருகும் போது தாளப்பா ஏமரசம் நாகங் கூட்டிச் சார்ந்து நன்றாய் உருக்கியதைப் பார்க்கும் போது கேளப்பா இல்லாத களங்காய் நிற்கும் குருவான களங்கினுட வேதை காணே. 1010 காணவே வேதையுட வகையைக் கேளு கருவான செம்புவெள்ளி உருகும் போது தோணவே யஞ்சுமுகக் களங்கை மைந்தா சுத்தமுடன் பத்துக்கு வொன்று தாக்கு பேணவே வாலைவய தென்ன சொல்வேன் பேர்பெரிய புலத்தியனே யீரெட் டாகும் பூணவே இந்தமுறை பெற்றுக் கொண்டு பூலோக வாசமதாய்த் தவசு பண்ணே . 1011 பண்ணப்பா இன்னமொரு பாகங் கேளு பாரான அயமுடனேசெம்பு சேர்த்துக் கண்ணப்பாதான்கலக்க உருக்கும் போது கனிவானதாரமுடன் வீரம் லிங்கம் நண்ணப்பா மனோசிலையும் கெவுரி கூட்டி நாட்டமுடன் தான் கொடுக்கச் சத்தை யுண்ணு முன்னப்பா நிறைந்தசத்தை யுண்டு நின்ற முத்தியுள்ள செம்பயத்தை யெடுத்துப் பாரே. 1012
267 அயக்களங்கு கேளப்பா இன்னமொரு சூட்சஞ் சொல்வேன் கிருபையுடன் புலத்தியனே நன்றாய்க் கேளு ஆளப்பா அயமுடனே வெள்ளி செம்பு அருள்பெருகும் குகையில்நின்று உருகும் போது தாளப்பா ஏமரசம் நாகங் கூட்டிச் சார்ந்து நன்றாய் உருக்கியதைப் பார்க்கும் போது கேளப்பா இல்லாத களங்காய் நிற்கும் குருவான களங்கினுட வேதை காணே . 1010 காணவே வேதையுட வகையைக் கேளு கருவான செம்புவெள்ளி உருகும் போது தோணவே யஞ்சுமுகக் களங்கை மைந்தா சுத்தமுடன் பத்துக்கு வொன்று தாக்கு பேணவே வாலைவய தென்ன சொல்வேன் பேர்பெரிய புலத்தியனே யீரெட் டாகும் பூணவே இந்தமுறை பெற்றுக் கொண்டு பூலோக வாசமதாய்த் தவசு பண்ணே . 1011 பண்ணப்பா இன்னமொரு பாகங் கேளு பாரான அயமுடனேசெம்பு சேர்த்துக் கண்ணப்பாதான்கலக்க உருக்கும் போது கனிவானதாரமுடன் வீரம் லிங்கம் நண்ணப்பா மனோசிலையும் கெவுரி கூட்டி நாட்டமுடன் தான் கொடுக்கச் சத்தை யுண்ணு முன்னப்பா நிறைந்தசத்தை யுண்டு நின்ற முத்தியுள்ள செம்பயத்தை யெடுத்துப் பாரே . 1012