சௌமிய சாகரம்

258 காரசத்துருமித்துரு பாரடாகாரத்தின் சத்துருவைச் சொல்வேன் பதிவான சலாசத்து அண்டஞ் சூடன் நேரடாசரக்குவகைதானே கண்டு நிசமான மதியமுர்த வழலை தன்னால் காரடாகல்வமதில் நன்றாயாட்டிக் கருணையுடன்காரமதுக்கங்கி பூட்டிச் சேரடாபுடமதிலே வைத்துப் பார்த்தால் சிவசிவாகாரமது கட்டுங்காணே. 976 காணவேசத்துருவாற் காரங்கூட்டிக் கருணையுடன் மித்துருவாற் கருதக் கேளு ஊணமே உபரசங்கள் பாஷாணங்கள் உண்மையுள்ள நவலோகந் தனக்கு மைந்தா பேணவே காரமது கால்தானாகும் பெருமையுடன் சத்துருவு மித்துருவும் பார்த்துப் பூணவே கண்டுமனங்கொண்டாயானால் புத்தியுடன் வாதமது வாசி யாமே. 977 தங்கசத்துருமித்துரு ஆமப்பாதங்கமென்ற அபரஞ்சிக்கு அப்பனே சத்துருவைச் சொல்லக் கேளு நாமப்பா சொல்லுகிறோம் துருசுலிங்கம் நன்றான யிணங்களொடு நாகம் வெள்ளை தாமப்பாதாளகமுஞ் சூதங் கெந்தி தன்மையுடன் மனோசிலையும் அண்டங் கூட்டிச் சோமப்பால் தன்னாலே யாட்டிமைந்தா சுத்தமுள்ளதங்கமதுக்கங்கி பூட்டே. 978
258 காரசத்துருமித்துரு பாரடாகாரத்தின் சத்துருவைச் சொல்வேன் பதிவான சலாசத்து அண்டஞ் சூடன் நேரடாசரக்குவகைதானே கண்டு நிசமான மதியமுர்த வழலை தன்னால் காரடாகல்வமதில் நன்றாயாட்டிக் கருணையுடன்காரமதுக்கங்கி பூட்டிச் சேரடாபுடமதிலே வைத்துப் பார்த்தால் சிவசிவாகாரமது கட்டுங்காணே . 976 காணவேசத்துருவாற் காரங்கூட்டிக் கருணையுடன் மித்துருவாற் கருதக் கேளு ஊணமே உபரசங்கள் பாஷாணங்கள் உண்மையுள்ள நவலோகந் தனக்கு மைந்தா பேணவே காரமது கால்தானாகும் பெருமையுடன் சத்துருவு மித்துருவும் பார்த்துப் பூணவே கண்டுமனங்கொண்டாயானால் புத்தியுடன் வாதமது வாசி யாமே . 977 தங்கசத்துருமித்துரு ஆமப்பாதங்கமென்ற அபரஞ்சிக்கு அப்பனே சத்துருவைச் சொல்லக் கேளு நாமப்பா சொல்லுகிறோம் துருசுலிங்கம் நன்றான யிணங்களொடு நாகம் வெள்ளை தாமப்பாதாளகமுஞ் சூதங் கெந்தி தன்மையுடன் மனோசிலையும் அண்டங் கூட்டிச் சோமப்பால் தன்னாலே யாட்டிமைந்தா சுத்தமுள்ளதங்கமதுக்கங்கி பூட்டே . 978