சௌமிய சாகரம்

257 காணவே சத்துருவாலுப்பைக் கொன்று கருணைபெற மித்துருவைக்கருதிக் கேளு பூணவே லிங்கமொடு காரங்கல்லுப்பு பூகழான இந்துப்பு வீரந்தாரம் தோணவே நாகமொடு ரோமம் வெள்ளை சுத்தமுள்ள சீனமொடு மித்துருவே யாகும் பேணவே சத்துருவாலுப்பைக் கூட்டிப் பிரியமுடன் மித்துருவால் சுண்ணஞ் செய்யே.973 கல்லுப்புச்சத்துரு செய்யடாகல்லுப்புச் சத்துருவைக் கேளு செயமான வீரமொடு சிங்கமனோ சிலையும் மெய்யடா பழம்புளியோ டிவையெல் லாந்தான் மெய்யுள்ள கல்லுப்புச் சத்துருவே யாகும் கையடாதவறாமல் மைந்தா நீயும் கல்லுப்புச் சத்துருவால் கசிவு போக்கிப் பொய்யடா போகாமல் செயமே செய்து புத்தியுடன் மித்துருவைப் புகழ்ந்து காணே. 974 காணவே மித்துருவைச் சொல்லக் கேளு கருவானலிங்கம்வங்கம் நாகஞ் செம்பு பூணவே பூரமரிதாரங்காரம் புத்தியுடன் மித்துருவென்றறிந்து கொண்டு பேணவே மதியமுர்த வழலை தன்னாற் பிலமான சரக்குகளையரைத்துக் கொண்டு தோணவே சரக்குகளுக்கங்கிபூட்டிச் சுத்தமுடன் புடம்போட்டு வேதை பாரே. 975 சௌமியம்-17
257 காணவே சத்துருவாலுப்பைக் கொன்று கருணைபெற மித்துருவைக்கருதிக் கேளு பூணவே லிங்கமொடு காரங்கல்லுப்பு பூகழான இந்துப்பு வீரந்தாரம் தோணவே நாகமொடு ரோமம் வெள்ளை சுத்தமுள்ள சீனமொடு மித்துருவே யாகும் பேணவே சத்துருவாலுப்பைக் கூட்டிப் பிரியமுடன் மித்துருவால் சுண்ணஞ் செய்யே . 973 கல்லுப்புச்சத்துரு செய்யடாகல்லுப்புச் சத்துருவைக் கேளு செயமான வீரமொடு சிங்கமனோ சிலையும் மெய்யடா பழம்புளியோ டிவையெல் லாந்தான் மெய்யுள்ள கல்லுப்புச் சத்துருவே யாகும் கையடாதவறாமல் மைந்தா நீயும் கல்லுப்புச் சத்துருவால் கசிவு போக்கிப் பொய்யடா போகாமல் செயமே செய்து புத்தியுடன் மித்துருவைப் புகழ்ந்து காணே . 974 காணவே மித்துருவைச் சொல்லக் கேளு கருவானலிங்கம்வங்கம் நாகஞ் செம்பு பூணவே பூரமரிதாரங்காரம் புத்தியுடன் மித்துருவென்றறிந்து கொண்டு பேணவே மதியமுர்த வழலை தன்னாற் பிலமான சரக்குகளையரைத்துக் கொண்டு தோணவே சரக்குகளுக்கங்கிபூட்டிச் சுத்தமுடன் புடம்போட்டு வேதை பாரே . 975 சௌமியம் - 17