சௌமிய சாகரம்

256 சாரசத்துருமித்துரு காணவே சாரசத்துருவைக் கேளு கல்லுப்பு இந்துப்பு வளகிலுப்புப் பூணவே வங்கமொடு காரீயந்தான் பொருளான அண்டமொடு மடிந்த சுக்கான் பேணவே அப்பிரக மிதுவெல்லாந்தான் பெருகிநின்ற சாரசத்துருவே யாகும் தோணவே இச்சரக்கால் சாரந்தன்னைத் துடியடங்கக் கட்டினபின் மித்துருவைக் கேளே. 970 கேளடாசாரமித்துருவைச் சொல்வேன் கெந்திமனோசிலைதாரம் வீரம் லிங்கம் ஆளடாகாரம்வெடி காரீயந்தான் அப்பனே கெவுரியொடு நாகங் கூட்டி வாளடா அமுர்தமதால் கவசஞ் செய்து மைந்தனே புடம்போட்டு எடுத்தாயானால் காலடா அணுவாகுஞ் சாரங் கட்டிக் கனகமென்ற குருவாகுங்கண்டு பாரே. 971 வெடியுப்புசத்துருமித்துரு பாரப்பாவெடியுப்புச்சத்துருவைக் கேளு பகையான காரீயந்துருசு சூடன் நேரப்பா வெள்ளியொடு செம்பு கெந்தி நிசமான அண்டமொடு சத்துருவே யாகும் சாரப்பாசத்துருவாலுப்பைக் கட்டித் தன்மையுடன் வேதைமுகந்தானே கண்டால் ஆரப்பா உனக்கீடு யாரு மில்லை ஆதியென்ற லவனமதை யறிந்து காணே. 972
256 சாரசத்துருமித்துரு காணவே சாரசத்துருவைக் கேளு கல்லுப்பு இந்துப்பு வளகிலுப்புப் பூணவே வங்கமொடு காரீயந்தான் பொருளான அண்டமொடு மடிந்த சுக்கான் பேணவே அப்பிரக மிதுவெல்லாந்தான் பெருகிநின்ற சாரசத்துருவே யாகும் தோணவே இச்சரக்கால் சாரந்தன்னைத் துடியடங்கக் கட்டினபின் மித்துருவைக் கேளே . 970 கேளடாசாரமித்துருவைச் சொல்வேன் கெந்திமனோசிலைதாரம் வீரம் லிங்கம் ஆளடாகாரம்வெடி காரீயந்தான் அப்பனே கெவுரியொடு நாகங் கூட்டி வாளடா அமுர்தமதால் கவசஞ் செய்து மைந்தனே புடம்போட்டு எடுத்தாயானால் காலடா அணுவாகுஞ் சாரங் கட்டிக் கனகமென்ற குருவாகுங்கண்டு பாரே . 971 வெடியுப்புசத்துருமித்துரு பாரப்பாவெடியுப்புச்சத்துருவைக் கேளு பகையான காரீயந்துருசு சூடன் நேரப்பா வெள்ளியொடு செம்பு கெந்தி நிசமான அண்டமொடு சத்துருவே யாகும் சாரப்பாசத்துருவாலுப்பைக் கட்டித் தன்மையுடன் வேதைமுகந்தானே கண்டால் ஆரப்பா உனக்கீடு யாரு மில்லை ஆதியென்ற லவனமதை யறிந்து காணே . 972