சௌமிய சாகரம்

254 வாசியேற்ற நில்லென்ற வாசிபேரின்ப வீட்டில் நீமகனே போதநெறியாக நின்றால் வில்லென்ற விசைபோலே வாசி நின்று விளங்குமடாதிருகுசுழு முனைமை யத்தில் சுள்ளென்ற சுவாலையடா வாசத் தந்தத் துலங்குமடாகதிர்மதிபோற் றுருவ மீதில் உள்ளென்ற சுழுனையிலே மவுனம் பூட்டி ஊடுருவ அட்சரத்தை யுயர ஏற்றே. ஏற்றடாவாசிவலங் கொண்டு மைந்தா இருத்தடாமுனையறிந்து தமருக்குள்ளே காத்துமிக அசையாமல் திரையைப் போட்டுக் கண்ணறிந்து விண்ணான கதவை மைந்தா சாத்தடாகையறிந்து மெய்யாய் நீயும் சார்ந்தேறு அட்சரத்தால் தன்னைப் பார்த்துப் போத்தடாமவுனமென்ற வாசியாலே பொருந்தி மனதறிந்து அமுர்த பூசை பண்ணே . 953 பூசையென்ன தசமறிந்து வாசி யேற்றிப் பொருந்தி நின்ற அஞ்சுநிலை பூண்டு பார்த்தால் பூசையென்ற பூசைசிவ பூசைதானும் பூரணமாய்க் கோடி செய்த பலத்துக் கொக்கும் ஆசையுடன் அந்தரங்க வாசல் கண்டு அதிலிருந்து அங்கனையே பார்த்தால் மைந்தா ஓசையென்ற மணிகெவுனச்சுழுனைலிங்கம் ஒருகோடிச்சூரியன்போல் காணலாமே. 964 காணவே செகச்சால வித்தை மார்க்கம் கைமுறையாய்ச் சொல்லுகிறேன் கருவாய்க் கேளு தோணவே சொல்லுகிறேன் சரக்கின் மார்க்கம் சுத்தமுள்ள பாஷாணம் அறுபத்து நாலும் பேணவே லவணமென்ற கார சாரம் பெருமையுள்ள இனவகைதானிருபத்தஞ்சு பூணவே உபரசங்கள் நூத்திரெண்டு பத்தும் புதுமையுடன் கண்டறிந்து வாதம் பாரே. 965 ப
254 வாசியேற்ற நில்லென்ற வாசிபேரின்ப வீட்டில் நீமகனே போதநெறியாக நின்றால் வில்லென்ற விசைபோலே வாசி நின்று விளங்குமடாதிருகுசுழு முனைமை யத்தில் சுள்ளென்ற சுவாலையடா வாசத் தந்தத் துலங்குமடாகதிர்மதிபோற் றுருவ மீதில் உள்ளென்ற சுழுனையிலே மவுனம் பூட்டி ஊடுருவ அட்சரத்தை யுயர ஏற்றே . ஏற்றடாவாசிவலங் கொண்டு மைந்தா இருத்தடாமுனையறிந்து தமருக்குள்ளே காத்துமிக அசையாமல் திரையைப் போட்டுக் கண்ணறிந்து விண்ணான கதவை மைந்தா சாத்தடாகையறிந்து மெய்யாய் நீயும் சார்ந்தேறு அட்சரத்தால் தன்னைப் பார்த்துப் போத்தடாமவுனமென்ற வாசியாலே பொருந்தி மனதறிந்து அமுர்த பூசை பண்ணே . 953 பூசையென்ன தசமறிந்து வாசி யேற்றிப் பொருந்தி நின்ற அஞ்சுநிலை பூண்டு பார்த்தால் பூசையென்ற பூசைசிவ பூசைதானும் பூரணமாய்க் கோடி செய்த பலத்துக் கொக்கும் ஆசையுடன் அந்தரங்க வாசல் கண்டு அதிலிருந்து அங்கனையே பார்த்தால் மைந்தா ஓசையென்ற மணிகெவுனச்சுழுனைலிங்கம் ஒருகோடிச்சூரியன்போல் காணலாமே . 964 காணவே செகச்சால வித்தை மார்க்கம் கைமுறையாய்ச் சொல்லுகிறேன் கருவாய்க் கேளு தோணவே சொல்லுகிறேன் சரக்கின் மார்க்கம் சுத்தமுள்ள பாஷாணம் அறுபத்து நாலும் பேணவே லவணமென்ற கார சாரம் பெருமையுள்ள இனவகைதானிருபத்தஞ்சு பூணவே உபரசங்கள் நூத்திரெண்டு பத்தும் புதுமையுடன் கண்டறிந்து வாதம் பாரே . 965