சௌமிய சாகரம்

253 958 பாரப்பா பிரமநிலை யார்தான் காண்பார்? பதமில்லை யாகிலும் பதிவு மில்லை காரப்பா எந்தவித மானாலுந்தான் காணரிதாஞ் சிவரூபஞ்கண்ணிற் காணார் ஊரப்பாகால அபிமானத்தாலே உண்மையென்ற காரணமாம் உற்பத்திக்குப் போரப்பா நன்மைதின்மை ரெண்டில் தானும் பொருத்திமன மில்லாதகாட்சிதானே. தானென்ற காட்சியடா குணாதீத மாகிச் சகலபொருள் தானாகித்தானேதானாய் வானென்ற ஆகாசமுடிவு மாகும் மகஸ்தான சோதி செக சோதியாகிக் கோனென்ற குருவாகி எங்குந்தானாய்த் குவிந்தெழுந்த வாசிசிவ யோகந்தானாய்த் தேனென்ற அமுர்தரச போதந்தன்னைச் சிவாய குரு தெளிவாகிச்சொன்னார்காணே, 353 சொன்னதினால் தெரியாமல் மைந்தாமைந்தா தொடுகுறி போலங்கனையே தூண்டினாக்கால் கண்ணெதிரே தோன்றிநின்ற காட்சி போலக் கருணைவளர் சாஸ்திரத்தின் கருக்களெல்லாம் விண்ணதிலே துலங்கி நின்ற ஒளிபோற் காணும் விளங்குமொளி தனையறிய வெளியுந் தோணும் ஒண்ணதிலே கண்டவொளி வெளியின் சூட்சம் ஒமுடிந்த சூட்சமடாசுழுனையாமே. 90 களியான காத்துவெகு சுளிக்காத்தப்பா சுளித்தகளி நடுவறிந்து ஏற மாட்டார் வளியானதுணையறிந்து ஏறுதற்கு வங்குசிங்கு வாசலிலோர் மார்க்கங் கேளு தெளிவான ஓங்காரக்கம்பந்தன்னைச் சிவயவசி சிவயவசியென்று நாட்டி விழியான மனவிழியால் தன்னைப் பார்த்து வீடான பேரின்ப வீட்டில் நில்வே. PS
253 958 பாரப்பா பிரமநிலை யார்தான் காண்பார் ? பதமில்லை யாகிலும் பதிவு மில்லை காரப்பா எந்தவித மானாலுந்தான் காணரிதாஞ் சிவரூபஞ்கண்ணிற் காணார் ஊரப்பாகால அபிமானத்தாலே உண்மையென்ற காரணமாம் உற்பத்திக்குப் போரப்பா நன்மைதின்மை ரெண்டில் தானும் பொருத்திமன மில்லாதகாட்சிதானே . தானென்ற காட்சியடா குணாதீத மாகிச் சகலபொருள் தானாகித்தானேதானாய் வானென்ற ஆகாசமுடிவு மாகும் மகஸ்தான சோதி செக சோதியாகிக் கோனென்ற குருவாகி எங்குந்தானாய்த் குவிந்தெழுந்த வாசிசிவ யோகந்தானாய்த் தேனென்ற அமுர்தரச போதந்தன்னைச் சிவாய குரு தெளிவாகிச்சொன்னார்காணே 353 சொன்னதினால் தெரியாமல் மைந்தாமைந்தா தொடுகுறி போலங்கனையே தூண்டினாக்கால் கண்ணெதிரே தோன்றிநின்ற காட்சி போலக் கருணைவளர் சாஸ்திரத்தின் கருக்களெல்லாம் விண்ணதிலே துலங்கி நின்ற ஒளிபோற் காணும் விளங்குமொளி தனையறிய வெளியுந் தோணும் ஒண்ணதிலே கண்டவொளி வெளியின் சூட்சம் ஒமுடிந்த சூட்சமடாசுழுனையாமே . 90 களியான காத்துவெகு சுளிக்காத்தப்பா சுளித்தகளி நடுவறிந்து ஏற மாட்டார் வளியானதுணையறிந்து ஏறுதற்கு வங்குசிங்கு வாசலிலோர் மார்க்கங் கேளு தெளிவான ஓங்காரக்கம்பந்தன்னைச் சிவயவசி சிவயவசியென்று நாட்டி விழியான மனவிழியால் தன்னைப் பார்த்து வீடான பேரின்ப வீட்டில் நில்வே . PS