சௌமிய சாகரம்

250 துருசு செயநீர் ஆமப்பா சுண்ணமதில் நாலுக் கொன்று அடங்கிநின்ற நவசாரங்கூடச் சேர்த்து நாமப்பா சொல்லுகிறோம் பனியில் வைக்க நாதாந்த மானதொரு செயநீராகும் காமப்பாலானதொரு செயநீர்தன்னைக் காசியென்ற குப்பியிலே பதனம் பண்ணித் தாமப்பாதன்னிலையைத்தானே கண்டு சங்கையுள்ள வேதமுறை சாற்றக் கேளே. 948 கேளடா அயமுடனே வெள்ளி செம்பு கிருபையுள்ள நாகமுடன் தங்க மஞ்சும் ஆளடா அஞ்சையுமே கணக்காய்ச் சேர்த்து அப்பனே அதுக்கு நிகர் ரசத்தை வார்த்து வாளடாகலசமதி லிட்டுக் கொண்டு வழலையென்ற அமுர்தரசச் செயநீர் தன்னால் காலடாதானறிந்து விசைகொண்டாட்டிக் கைமுறையாய்த் தானுருட்டிக் காயப் போடே. 949 போடப்பாகாய்ந்தபின்பு எடுத்துக் கொண்டு புதுமையுடன் செம்புருக்கி அதனிற்றாக்கில் நாடப்பா செம்பதுவுங் கட்டிப் போகும் நன்மையுள்ள செம்பெடுத்து மைந்தா கேளு வீடப்பா பிலப்பதற்கு வெள்ளி தன்னில் வேகமுள்ள செம்பதனைப் பத்துக் கொன்று சூடப்பா குகைதனிலே உருக்கிப் பாரு சுத்தமுள்ள வெள்ளியது தங்க மாமே. 950
250 துருசு செயநீர் ஆமப்பா சுண்ணமதில் நாலுக் கொன்று அடங்கிநின்ற நவசாரங்கூடச் சேர்த்து நாமப்பா சொல்லுகிறோம் பனியில் வைக்க நாதாந்த மானதொரு செயநீராகும் காமப்பாலானதொரு செயநீர்தன்னைக் காசியென்ற குப்பியிலே பதனம் பண்ணித் தாமப்பாதன்னிலையைத்தானே கண்டு சங்கையுள்ள வேதமுறை சாற்றக் கேளே . 948 கேளடா அயமுடனே வெள்ளி செம்பு கிருபையுள்ள நாகமுடன் தங்க மஞ்சும் ஆளடா அஞ்சையுமே கணக்காய்ச் சேர்த்து அப்பனே அதுக்கு நிகர் ரசத்தை வார்த்து வாளடாகலசமதி லிட்டுக் கொண்டு வழலையென்ற அமுர்தரசச் செயநீர் தன்னால் காலடாதானறிந்து விசைகொண்டாட்டிக் கைமுறையாய்த் தானுருட்டிக் காயப் போடே . 949 போடப்பாகாய்ந்தபின்பு எடுத்துக் கொண்டு புதுமையுடன் செம்புருக்கி அதனிற்றாக்கில் நாடப்பா செம்பதுவுங் கட்டிப் போகும் நன்மையுள்ள செம்பெடுத்து மைந்தா கேளு வீடப்பா பிலப்பதற்கு வெள்ளி தன்னில் வேகமுள்ள செம்பதனைப் பத்துக் கொன்று சூடப்பா குகைதனிலே உருக்கிப் பாரு சுத்தமுள்ள வெள்ளியது தங்க மாமே . 950