சௌமிய சாகரம்

246 ஆச்சப்பா இதின்மேலோர் சாங்க யோகம் ஆதியென்ற யோகமடா மவுன யோகம் மூச்சப்பாதானிறந்த மவுன யோக முறையறிந்து கைபாக முத்தி பெற்றால் நீச்சப்பா அண்டவெளிச் சாகரத்தில் நின்று நிலையறிந்து பிராணாய வளியே சென்று பாச்சப்பாவாசிசரஞ்சுழுனைக் கேறிப் பளீரெனவே கண்டதெல்லாம் வெளியாய்ப் போச்சே. 933 வெளியான வெளியறிய வெளியைத் தூண்டி வேதவொளி தன்னாலே வெளியைக் கண்டு ஒளியான வாசிசரம் உசரச் சுத்தி ஓமென்ற பிரணவத்தாலுறுதி கொண்டு வெளியான துறையறிந்து மணிநா வுன்னி மகஸ்தா அண்டவெளிக் குள்ளே சென்று அழியாத பேரின்ப வீட்டில் சென்றால் அமுர்தரச போத ஆனந்த மாமே. 934 ஆமப்பா ஆனந்த போத மான அகாரமுடன் உகாரமது மகாரங் கூட்டி நாமப்பாவென்றமொழிதனைய கத்தி நடுவான சுழுனையிலே நாட்டங் கொண்டால் சோமப்பால் கசிந்து வெகு பூரணமாய்க் காணும் துலங்குதிரு வாசியென்ற குகையைக் காரு காமப்பால் கசிந்தொழுகிக் குகையைக் கார்க்கக் கருணைவளர் சற்குருவை யடுத்துக் காரே. 935 அடுத்துமிகப் பொருளீந்து தொண்டு பண்ணி அனுசரித்துக் கேட்டாக்கால் அருளிச் செய்வார் தொடுத்துமிகக் கேட்டேனே சொல்லவில்லை யென்று சுகமறியாக் குரங்கது போல் கெட்டோர் கோடி கடுத்துமிக வலையாதே மோட்சம் வேண்டிக் காத்திருந்து குருபதத்திற் கனிந்து கேளு தடுத்தடிமை கொண்டவருந்தீட்சை வைப்பார் சதாபோத பூரணத்திற்றாக்கும் நீயே. 936
246 ஆச்சப்பா இதின்மேலோர் சாங்க யோகம் ஆதியென்ற யோகமடா மவுன யோகம் மூச்சப்பாதானிறந்த மவுன யோக முறையறிந்து கைபாக முத்தி பெற்றால் நீச்சப்பா அண்டவெளிச் சாகரத்தில் நின்று நிலையறிந்து பிராணாய வளியே சென்று பாச்சப்பாவாசிசரஞ்சுழுனைக் கேறிப் பளீரெனவே கண்டதெல்லாம் வெளியாய்ப் போச்சே . 933 வெளியான வெளியறிய வெளியைத் தூண்டி வேதவொளி தன்னாலே வெளியைக் கண்டு ஒளியான வாசிசரம் உசரச் சுத்தி ஓமென்ற பிரணவத்தாலுறுதி கொண்டு வெளியான துறையறிந்து மணிநா வுன்னி மகஸ்தா அண்டவெளிக் குள்ளே சென்று அழியாத பேரின்ப வீட்டில் சென்றால் அமுர்தரச போத ஆனந்த மாமே . 934 ஆமப்பா ஆனந்த போத மான அகாரமுடன் உகாரமது மகாரங் கூட்டி நாமப்பாவென்றமொழிதனைய கத்தி நடுவான சுழுனையிலே நாட்டங் கொண்டால் சோமப்பால் கசிந்து வெகு பூரணமாய்க் காணும் துலங்குதிரு வாசியென்ற குகையைக் காரு காமப்பால் கசிந்தொழுகிக் குகையைக் கார்க்கக் கருணைவளர் சற்குருவை யடுத்துக் காரே . 935 அடுத்துமிகப் பொருளீந்து தொண்டு பண்ணி அனுசரித்துக் கேட்டாக்கால் அருளிச் செய்வார் தொடுத்துமிகக் கேட்டேனே சொல்லவில்லை யென்று சுகமறியாக் குரங்கது போல் கெட்டோர் கோடி கடுத்துமிக வலையாதே மோட்சம் வேண்டிக் காத்திருந்து குருபதத்திற் கனிந்து கேளு தடுத்தடிமை கொண்டவருந்தீட்சை வைப்பார் சதாபோத பூரணத்திற்றாக்கும் நீயே . 936