சௌமிய சாகரம்

245 மந்திராதி யோகம் தள்ளடாபறியங்க யோகந்தானுஞ் சாதகமாய்ச் செலந்தனிலே தானே சென்று மெள்ளடாதானிருந்து அபானத்தாலே விரும்பியே பூரித்து ரேசிப்பான்பார் உள்ளடா மூலமென்ற ஆதாரத்தில் ஒடுங்கிநீர்தாங்கியது குன்ம மாகும் அல்லடா இதினாலே யொன்று மில்லை ஆதியென்ற மவுனாதி யோகம் பாரே. 930 மவுனாதி யோகம் தள்ளடாபறியங்க யோகந்தானுஞ் சாதகமாய்ச் செலந்தனிலே தானே சென்று மெள்ளடாதானிருந்து அபானத்தாலே விரும்பியே பூரித்து ரேசிப் பான்பார் உள்ளடா மூலமென்ற ஆதாரத்தில் ஒடுங்கி நீர்தாங்கியது குன்மமாகும் அல்லடா இதினாலே யொன்று மில்லை ஆதியென்ற மவுனாதி யோகம் பாரே. 931 மந்திராதி யோகம் கேளடாவங்கென்று மூலத்திற் பூரி கெணிதமுடன் சிங்கென்று மேலே ரேசி ஆளடாமங்கென்று சுழுனைக் கோட்டி அண்டவெளிதனையறிந்து வாசி யோது சூளடாதுருவநிலை கண்டு தேறச் சுத்தமுடன் சிங்குவங்கு தன்னைக் காரு மேலடாதனையறிந்து காத்தாயானால் விசையாதி மந்திரமாம் யோக மாச்சே 932
245 மந்திராதி யோகம் தள்ளடாபறியங்க யோகந்தானுஞ் சாதகமாய்ச் செலந்தனிலே தானே சென்று மெள்ளடாதானிருந்து அபானத்தாலே விரும்பியே பூரித்து ரேசிப்பான்பார் உள்ளடா மூலமென்ற ஆதாரத்தில் ஒடுங்கிநீர்தாங்கியது குன்ம மாகும் அல்லடா இதினாலே யொன்று மில்லை ஆதியென்ற மவுனாதி யோகம் பாரே . 930 மவுனாதி யோகம் தள்ளடாபறியங்க யோகந்தானுஞ் சாதகமாய்ச் செலந்தனிலே தானே சென்று மெள்ளடாதானிருந்து அபானத்தாலே விரும்பியே பூரித்து ரேசிப் பான்பார் உள்ளடா மூலமென்ற ஆதாரத்தில் ஒடுங்கி நீர்தாங்கியது குன்மமாகும் அல்லடா இதினாலே யொன்று மில்லை ஆதியென்ற மவுனாதி யோகம் பாரே . 931 மந்திராதி யோகம் கேளடாவங்கென்று மூலத்திற் பூரி கெணிதமுடன் சிங்கென்று மேலே ரேசி ஆளடாமங்கென்று சுழுனைக் கோட்டி அண்டவெளிதனையறிந்து வாசி யோது சூளடாதுருவநிலை கண்டு தேறச் சுத்தமுடன் சிங்குவங்கு தன்னைக் காரு மேலடாதனையறிந்து காத்தாயானால் விசையாதி மந்திரமாம் யோக மாச்சே 932