சௌமிய சாகரம்

244 பாரப்பாபிராணாய யோகஞ் செய்யப் பதிவான திசதீட்சைக் குள்ளே நின்று நேரப்பாசமாதியிலே மனது பூண்டு நின்னாக்கால் காயசித்தி யோக மெய்தும் ஊரப்பா இருக்கிறவன் பிராணாய மென்று உருச்செவிப்பான் மணியெடுத்து மூக்கைத் தொட்டுப் பேரப்பா இதினாலே யொன்று மில்லை பூமியிலே இருந்தவர்கள் கோடி தானே. 927 கோடியடா உலகத்தில் பிராணாயஞ் செய்யக் குறையாம லொருபோதும் பிட்சை கொண்டு வாடியல்லோ உடம்பெல்லாம் வெளுத்துச் சோம்பி மகத்தான சற்குருவைக் காண வென்று தேடியல்லோ மலைதோறுஞ் சென்று புக்கித் திசதீட்சையறியாமல் செனித்தோர் கோடி நாடியல்லோ குருவறித்து திசதீட்சை பெற்றால் நன்மையுடன் றானிருந்து அஷ்டசித்தும் பாரே.928 அடையோகந்தள்ள பாரப்பாதன்மயத்தை யறியா மற்றான் பக்தியுடன் யோகம் செய்வான் பாவி வீறப்பா மூச்சடக்கிச் செவிவாய் மூடி வேகமுடன் பூரிக்கில் மேனி தன்னில் சாரப்பா மூலமதிற் சொருகிக் கொண்டு தலைவலித்துக் காதடைத்து மூக்குக் கோணி நேரப்பாகண்தெறித்து மதிகலங்கும் நேர்மைகெட்ட அடையோகந்தள்ளு தள்ளே.929
244 பாரப்பாபிராணாய யோகஞ் செய்யப் பதிவான திசதீட்சைக் குள்ளே நின்று நேரப்பாசமாதியிலே மனது பூண்டு நின்னாக்கால் காயசித்தி யோக மெய்தும் ஊரப்பா இருக்கிறவன் பிராணாய மென்று உருச்செவிப்பான் மணியெடுத்து மூக்கைத் தொட்டுப் பேரப்பா இதினாலே யொன்று மில்லை பூமியிலே இருந்தவர்கள் கோடி தானே . 927 கோடியடா உலகத்தில் பிராணாயஞ் செய்யக் குறையாம லொருபோதும் பிட்சை கொண்டு வாடியல்லோ உடம்பெல்லாம் வெளுத்துச் சோம்பி மகத்தான சற்குருவைக் காண வென்று தேடியல்லோ மலைதோறுஞ் சென்று புக்கித் திசதீட்சையறியாமல் செனித்தோர் கோடி நாடியல்லோ குருவறித்து திசதீட்சை பெற்றால் நன்மையுடன் றானிருந்து அஷ்டசித்தும் பாரே . 928 அடையோகந்தள்ள பாரப்பாதன்மயத்தை யறியா மற்றான் பக்தியுடன் யோகம் செய்வான் பாவி வீறப்பா மூச்சடக்கிச் செவிவாய் மூடி வேகமுடன் பூரிக்கில் மேனி தன்னில் சாரப்பா மூலமதிற் சொருகிக் கொண்டு தலைவலித்துக் காதடைத்து மூக்குக் கோணி நேரப்பாகண்தெறித்து மதிகலங்கும் நேர்மைகெட்ட அடையோகந்தள்ளு தள்ளே . 929