சௌமிய சாகரம்

243 பாரடாகண்டமெனுந் தொண்டைக் குள்ளே பக்தியுடன் அங்கென்று வாசி கொண்டு நேரடா அந்தரங்கச்சுழியறிந்து நிலையறிந்து தமர்வாசற் குள்ளே சென்றால் தூரடா அடிமுடியு மொன்றாய்க் காணும் சுகசீவ பிராணகலை துலங்கும் பாரு ஏறடாவாசிகொண்டு முனைமையத்தில் இருந்துதடா அமுர்தமது இறங்குந்தானே. 923 தானான பிரமநிலை அண்டத்துச்சி தமரான அந்திரத்தில் தானே நின்று வீணான சத்தாதி விசையாம் போக்கி மெய்ஞ்ஞான பூரணமாய்த் தன்னைப் பார்த்தால் ஊனான சிவாத்துமாப் பரமாத்து மாவில் உண்மையுடன் நின்றகாரணந்தான் மைந்தா கோனான குருவினுபதேசங் கொண்டால் குறியறிந்து அக்குறியிற் குணமாவாரே. 924 வாறான அசபையெனுஞ் சீவாத்து மாவாய் வணக்கமுடன் பராபரத்தில் மகிழ்ந்து கூடக் கூறான ஓங்கார மூல வட்டக் குண்டலியாம் பிரணவத்தின் குணாதீதந்தான் நேரான சிங்குவங்கு ரந்திர வாய்வை நீங்காமல் ஏகமதாய் நிறுத்திக் கொண்டு பாரான அட்சரசாதன முந்தள்ளிப் பரமகயி லாசமென்னும் பதியில் நில்லே . 925 நில்லடாநிலையான அண்டத்துள்ளே நின்றுவினையாடுதற்கு நிச்சயமாய் மைந்தா செல்லடா அந்தரங்கச் சுழுனை மீதில் திருமேனி வாசலுட திரையை நீக்கி உள்ளடாதானிருந்து வாசி கொண்டு ஊதடா அண்டவெளி யுச்சி மட்டும் தள்ளடா வாசியென்று சற்ப மேறிச் சகலகலைப் போதமென்று அறிவிற் பாரே. 925
243 பாரடாகண்டமெனுந் தொண்டைக் குள்ளே பக்தியுடன் அங்கென்று வாசி கொண்டு நேரடா அந்தரங்கச்சுழியறிந்து நிலையறிந்து தமர்வாசற் குள்ளே சென்றால் தூரடா அடிமுடியு மொன்றாய்க் காணும் சுகசீவ பிராணகலை துலங்கும் பாரு ஏறடாவாசிகொண்டு முனைமையத்தில் இருந்துதடா அமுர்தமது இறங்குந்தானே . 923 தானான பிரமநிலை அண்டத்துச்சி தமரான அந்திரத்தில் தானே நின்று வீணான சத்தாதி விசையாம் போக்கி மெய்ஞ்ஞான பூரணமாய்த் தன்னைப் பார்த்தால் ஊனான சிவாத்துமாப் பரமாத்து மாவில் உண்மையுடன் நின்றகாரணந்தான் மைந்தா கோனான குருவினுபதேசங் கொண்டால் குறியறிந்து அக்குறியிற் குணமாவாரே . 924 வாறான அசபையெனுஞ் சீவாத்து மாவாய் வணக்கமுடன் பராபரத்தில் மகிழ்ந்து கூடக் கூறான ஓங்கார மூல வட்டக் குண்டலியாம் பிரணவத்தின் குணாதீதந்தான் நேரான சிங்குவங்கு ரந்திர வாய்வை நீங்காமல் ஏகமதாய் நிறுத்திக் கொண்டு பாரான அட்சரசாதன முந்தள்ளிப் பரமகயி லாசமென்னும் பதியில் நில்லே . 925 நில்லடாநிலையான அண்டத்துள்ளே நின்றுவினையாடுதற்கு நிச்சயமாய் மைந்தா செல்லடா அந்தரங்கச் சுழுனை மீதில் திருமேனி வாசலுட திரையை நீக்கி உள்ளடாதானிருந்து வாசி கொண்டு ஊதடா அண்டவெளி யுச்சி மட்டும் தள்ளடா வாசியென்று சற்ப மேறிச் சகலகலைப் போதமென்று அறிவிற் பாரே . 925