சௌமிய சாகரம்

242 தானென்ற வெண்காரக்கம்பமாச்சு சங்கையுடன் அகாரமங்கே பிறந்த தாச்சு வானென்ற வளியறியார்க் கொன்று மில்லை மகத்தான பூரணத்தை மகிழ்ந்து சொன்னோம் ஊனென்ற உடலுயிரும் நாத விந்து ஒடுங்கிநின்ற சுழுனையடா அண்ட மேரு கோனென்ற குருபீட மானமேரில் குறியறிந்து நெறிதமர்க்குள் குணமாய் நில்லே. 919 குணமான மந்திரத்தைச் சொல்லக் கேளு குருவான அகாரமொடு உகாரத் தோடு இனமான மகாரமொடு மூன்றுஞ் சேர்த்தால் இருத்து மடாசிவயோக இன்ப மாகக் கனமான உச்சி வெளிச்சுழுனை மூலங் கண்ணறிந்து பின்னதனைக் கருவாய்ப் பாரு மனமான பஞ்சஅறை வாசல் காண மவுனமுடன் ஓம்சிவ வசியென் றூணே. 920 ஊணுவது மந்திரத்தைச் சொல்லக் கேளு உண்மையுடன் அண்டவெளிக் குள்ளே சென்று காணுவது ரேசகபூரகமாய் நின்று கலையறிந்து கும்பகத்தில் கனிந்து கொண்டால் தோணுவது என்னென்று சொல்வேனையா? தூண்டாத மணிவிளக்கின் சோதி தன்னைப் பேணுவதாற் கயிவாசந்தேக மாச்சு பேரண்டச்சுத்தவெளி மகாரமாச்சு. ஆச்சப்பா குறிகையெழுத்தல்ல கேளு அப்பனே சரிதையிலே யடங்கி நின்று மூச்சப்பா ஆறுதலந்தன்னைக் கண்டு முனையறிந்து இடையொடுபின் கலையைப்பாரு பேச்சென்ற உடலுயிரை நன்றாய்ப் பேணு பேரண்டச் சுழுமுனையில் மனக்கண்ணாட்டு நீச்சென்ற அக்கினிபஞ்சாட்சரத்தை மைந்தா நிலைநிறுத்திப் பூரணமாய் நின்று பாரே. 921
242 தானென்ற வெண்காரக்கம்பமாச்சு சங்கையுடன் அகாரமங்கே பிறந்த தாச்சு வானென்ற வளியறியார்க் கொன்று மில்லை மகத்தான பூரணத்தை மகிழ்ந்து சொன்னோம் ஊனென்ற உடலுயிரும் நாத விந்து ஒடுங்கிநின்ற சுழுனையடா அண்ட மேரு கோனென்ற குருபீட மானமேரில் குறியறிந்து நெறிதமர்க்குள் குணமாய் நில்லே . 919 குணமான மந்திரத்தைச் சொல்லக் கேளு குருவான அகாரமொடு உகாரத் தோடு இனமான மகாரமொடு மூன்றுஞ் சேர்த்தால் இருத்து மடாசிவயோக இன்ப மாகக் கனமான உச்சி வெளிச்சுழுனை மூலங் கண்ணறிந்து பின்னதனைக் கருவாய்ப் பாரு மனமான பஞ்சஅறை வாசல் காண மவுனமுடன் ஓம்சிவ வசியென் றூணே . 920 ஊணுவது மந்திரத்தைச் சொல்லக் கேளு உண்மையுடன் அண்டவெளிக் குள்ளே சென்று காணுவது ரேசகபூரகமாய் நின்று கலையறிந்து கும்பகத்தில் கனிந்து கொண்டால் தோணுவது என்னென்று சொல்வேனையா ? தூண்டாத மணிவிளக்கின் சோதி தன்னைப் பேணுவதாற் கயிவாசந்தேக மாச்சு பேரண்டச்சுத்தவெளி மகாரமாச்சு . ஆச்சப்பா குறிகையெழுத்தல்ல கேளு அப்பனே சரிதையிலே யடங்கி நின்று மூச்சப்பா ஆறுதலந்தன்னைக் கண்டு முனையறிந்து இடையொடுபின் கலையைப்பாரு பேச்சென்ற உடலுயிரை நன்றாய்ப் பேணு பேரண்டச் சுழுமுனையில் மனக்கண்ணாட்டு நீச்சென்ற அக்கினிபஞ்சாட்சரத்தை மைந்தா நிலைநிறுத்திப் பூரணமாய் நின்று பாரே . 921