சௌமிய சாகரம்

240 போட்டவுடன் தான்விறலிமைந்தாமைந்தா புத்தியுடன் சிவயவசி யென்று நீயும் நாட்டமுடன் கொண்டுவிடு உதய் காலம் நன்மையுடன் சதாகாலம் சாதித்தாக்கால் வாட்டமென்ற வல்பிணியும் விஷரோகங்கள் மார்க்கமுடன் தான்விலகி மகிழ்ச்சியாகும் ஆட்டமென்ற சக்கரமுஞ்சாராதய்யா ஆதியென்ற வாசியதை யழுத்தி யூதே. 911 அழுத்தமுனை தனையறிந்து பக்கஞ் சென்று ஆதியென்ற அகாரமதை யறிந்து கொண்டு முழித்துநிமை தனையழுத்தி உகார சித்தி மூர்க்கமுள்ள சத்தியை நீ மார்க்க மாக வழுத்தியதோர் அஞ்செழுத்தால் மவுனங் கொண்டு வரிசையுடன் அங்கெனவே வாசி பூட்டிச் செழித்த புத்தியறிவாலே கபாட வாசல் திரையகற்றி யறைபுகுந்து திருவை நோக்கே. 912 நோக்குமனதறிவாலே மவுனங் கொண்டு நுண்மையுடன் சத்திசிவ பூசை செய்தால் தாக்கிமனம் நோக்குமுனே யண்டத் தேறு சந்திரனுஞ் சூரியனுந்தானே தானாய் வாக்குமன மொன்றாகிச்சுளிமய் யத்தில் மகிழ்ந்திருக்கும் வாசிசர மொன்றாய் நின்று நாக்குமுனை யண்ணாக்கை யுண்ணாக் குக்குள் நாதாந்தச்சுழுனைவளி கண்ணு நோக்கே. 913 மவுனயோகம் கண்ணான மவுனமதின் தீட்சை தன்னைக் கருணையுடன் சொல்லுகிறேன் கருவாய்க் கேளு முன்னான மூலமதில் உகாரம் ஒட்டு முதலான கண்டமதில் அகாரம் ஒட்டு விண்ணான புருவமதில் மகாரம் ஒட்டு வேகமுடன் நாவினுனி சுழுனைக் கேத்தி ஒண்ணான சுழுமுனையிற் சோதி காணும் ஒருகோடி சூரியன் போலுதய மாமே. 914
240 போட்டவுடன் தான்விறலிமைந்தாமைந்தா புத்தியுடன் சிவயவசி யென்று நீயும் நாட்டமுடன் கொண்டுவிடு உதய் காலம் நன்மையுடன் சதாகாலம் சாதித்தாக்கால் வாட்டமென்ற வல்பிணியும் விஷரோகங்கள் மார்க்கமுடன் தான்விலகி மகிழ்ச்சியாகும் ஆட்டமென்ற சக்கரமுஞ்சாராதய்யா ஆதியென்ற வாசியதை யழுத்தி யூதே . 911 அழுத்தமுனை தனையறிந்து பக்கஞ் சென்று ஆதியென்ற அகாரமதை யறிந்து கொண்டு முழித்துநிமை தனையழுத்தி உகார சித்தி மூர்க்கமுள்ள சத்தியை நீ மார்க்க மாக வழுத்தியதோர் அஞ்செழுத்தால் மவுனங் கொண்டு வரிசையுடன் அங்கெனவே வாசி பூட்டிச் செழித்த புத்தியறிவாலே கபாட வாசல் திரையகற்றி யறைபுகுந்து திருவை நோக்கே . 912 நோக்குமனதறிவாலே மவுனங் கொண்டு நுண்மையுடன் சத்திசிவ பூசை செய்தால் தாக்கிமனம் நோக்குமுனே யண்டத் தேறு சந்திரனுஞ் சூரியனுந்தானே தானாய் வாக்குமன மொன்றாகிச்சுளிமய் யத்தில் மகிழ்ந்திருக்கும் வாசிசர மொன்றாய் நின்று நாக்குமுனை யண்ணாக்கை யுண்ணாக் குக்குள் நாதாந்தச்சுழுனைவளி கண்ணு நோக்கே . 913 மவுனயோகம் கண்ணான மவுனமதின் தீட்சை தன்னைக் கருணையுடன் சொல்லுகிறேன் கருவாய்க் கேளு முன்னான மூலமதில் உகாரம் ஒட்டு முதலான கண்டமதில் அகாரம் ஒட்டு விண்ணான புருவமதில் மகாரம் ஒட்டு வேகமுடன் நாவினுனி சுழுனைக் கேத்தி ஒண்ணான சுழுமுனையிற் சோதி காணும் ஒருகோடி சூரியன் போலுதய மாமே . 914