சௌமிய சாகரம்

236 லிங்கக்கட்டு தானான லிங்கமடாசாதி லிங்கம் தன்மையுடன் கட்டுமுறை திட்டங் கேளு வானானகாசியுட குப்பி வாங்கி மார்க்கமுடன் கல்வமதில் பொடித்துக் கொண்டு கோனான வெடியுடனே சீனக் காரம் குவிந்த அண்டத் தோடுடனே காரங் கூட்டி ஊனான மதியமுர்தந்தன்னாலாட்டி உண்மையுடன் லிங்கமதில் கவசஞ் செய்யே. 895 செய்யடா கவசமது வலுவாய்ச் செய்து தீர்க்கமுடன் மண்சீலை திறமாய்ச் சுத்தி வையடா ரவிமுகத்தில் நன்றாய்க் காய்ந்தால் மார்க்கமுடன் உமிப்புடத்தில் வலுத்துப் போகும் கையடாதவறாமல் மெய்யாய்ப் பாரு கனகமென்ற பாக்கியங்கள் மைமேலாகும் பொய்யடாபோகாது தன்னைப் பாரு பூரணமா மவுனமதைப் பொருந்தி நில்லே. 896 பொருந்திமனம் நின்றுசிவ யோகஞ் செய்யப் பூரணமாயின்னமொரு சுட்டுட் சொல்வேன் திருந்தியதோர் அயக்காந்தங் கல்வத்திட்டுத் தீர்க்கமுடன் பழச்சாற்றால் நன்றாயாட்டி வருந்திமிக ஆட்டையிலே மைந்தா கேளு மால்தேவி மனோசிலையுங் கெந்தி கூட்டி அருந்தவமாயமுர்தரசந்தன்னாலாட்டி அடக்கமுடன் லிங்கமதில் அங்கி பூட்டே. 87 பூட்டிமிக ரவிதனிலே காய்ந்த பின்பு புத்தியுடன் மண்சீலை பொருந்தச் செய்து நாட்டமுடன் கீழ்மேலும் உமியைக் கொட்டி நாதாந்தச் சற்குருவைத் தியானம் பண்ணித் தாட்டிகமாய்ப் புடம்போட்டு எடுத்துப் பார்த்தால் தன்மையுள்ளலிங்கமது கட்டுப் போகும் தேட்டமுடன் கட்டினதோர்லிங்கந்தன்னைத் திருவான தங்கமுடன் சேர்த்துப்பாரே. ஐ8
236 லிங்கக்கட்டு தானான லிங்கமடாசாதி லிங்கம் தன்மையுடன் கட்டுமுறை திட்டங் கேளு வானானகாசியுட குப்பி வாங்கி மார்க்கமுடன் கல்வமதில் பொடித்துக் கொண்டு கோனான வெடியுடனே சீனக் காரம் குவிந்த அண்டத் தோடுடனே காரங் கூட்டி ஊனான மதியமுர்தந்தன்னாலாட்டி உண்மையுடன் லிங்கமதில் கவசஞ் செய்யே . 895 செய்யடா கவசமது வலுவாய்ச் செய்து தீர்க்கமுடன் மண்சீலை திறமாய்ச் சுத்தி வையடா ரவிமுகத்தில் நன்றாய்க் காய்ந்தால் மார்க்கமுடன் உமிப்புடத்தில் வலுத்துப் போகும் கையடாதவறாமல் மெய்யாய்ப் பாரு கனகமென்ற பாக்கியங்கள் மைமேலாகும் பொய்யடாபோகாது தன்னைப் பாரு பூரணமா மவுனமதைப் பொருந்தி நில்லே . 896 பொருந்திமனம் நின்றுசிவ யோகஞ் செய்யப் பூரணமாயின்னமொரு சுட்டுட் சொல்வேன் திருந்தியதோர் அயக்காந்தங் கல்வத்திட்டுத் தீர்க்கமுடன் பழச்சாற்றால் நன்றாயாட்டி வருந்திமிக ஆட்டையிலே மைந்தா கேளு மால்தேவி மனோசிலையுங் கெந்தி கூட்டி அருந்தவமாயமுர்தரசந்தன்னாலாட்டி அடக்கமுடன் லிங்கமதில் அங்கி பூட்டே . 87 பூட்டிமிக ரவிதனிலே காய்ந்த பின்பு புத்தியுடன் மண்சீலை பொருந்தச் செய்து நாட்டமுடன் கீழ்மேலும் உமியைக் கொட்டி நாதாந்தச் சற்குருவைத் தியானம் பண்ணித் தாட்டிகமாய்ப் புடம்போட்டு எடுத்துப் பார்த்தால் தன்மையுள்ளலிங்கமது கட்டுப் போகும் தேட்டமுடன் கட்டினதோர்லிங்கந்தன்னைத் திருவான தங்கமுடன் சேர்த்துப்பாரே . ஐ8