சௌமிய சாகரம்

233 புடம் போடும் வகையதுதான் சொல்லக் கேளு போதமுடன் சருகெருவில் பொடிமேல் வைத்துத் திடமாக மேலுமந்தச் சருகைப் போட்டுத் தீர்க்கமுடன் இன்னமொரு கருவைக் கேளு அடவாக அதின்மேலே எருவடுக்கி அற்புதமாய்ப் புடம் போட்டு எடுத்துப் பாரு குடம்போன்ற மாதுதிரு மகிமை யாலே குவிந்தமலர் செந்தூரமாகும் பாரே. இன்பமென்ன இதுவே மாத்தெட்டெட்டு யேகாந்த அண்டவெளி தன்னி லேத்தி அன்புடனே வாசிவா ஒமென் றோதி ஆதரவாய்த்தானிறங்கியருள்கண் கொண்டு தென்புடனே ஆதாரமூலத் தேகித் தீற்கமுடன் பிறாணாய மஞ்சத் தீர்ந்தால் பண்புடைய சிவயோக முத்தனாவாய் பதிவான சிவயோக வாழ்க்கை பாரே, பாரப்பா செந்தூரமதிகக் காந்தி பக்தியுடன் தானெடுத்துப் பதனம் பண்ணி நேரப்பா நிலையறிந்து குவைப் போற்றி நித்தியமும் அந்திசந்தி கொண்டா யானால் ஆரப்பா உனக்கீடு சொல்லப் போறேன் ஆனந்த மதியமுந்த மறிவாயப்பா காரப்பா அந்தமுர்தங் கொண்டு தேர்ந்து கைமுறையாய் வாதமுறைக்கருவைப் பாரே, க கருவான நாகரசசெந்தூரத்தைக் கருணையுடன் வெள்ளி செம்பில் கடாட்சித் தாக்கால் குருவான தங்கமதை யென்ன சொல்வேன் கோடிரவிகாந்தியடாகூறப் போமோ திருவான செங்கமலச் சோதித்தாயைச் சிவசிவாமவுனமென்ற வாசிபூட்டித் தருவான அரூபமென்ற வாசல் சென்று தன்மயமும் விண்மயமும் ஒன்றாய்ப் பாரே. 37
233 புடம் போடும் வகையதுதான் சொல்லக் கேளு போதமுடன் சருகெருவில் பொடிமேல் வைத்துத் திடமாக மேலுமந்தச் சருகைப் போட்டுத் தீர்க்கமுடன் இன்னமொரு கருவைக் கேளு அடவாக அதின்மேலே எருவடுக்கி அற்புதமாய்ப் புடம் போட்டு எடுத்துப் பாரு குடம்போன்ற மாதுதிரு மகிமை யாலே குவிந்தமலர் செந்தூரமாகும் பாரே . இன்பமென்ன இதுவே மாத்தெட்டெட்டு யேகாந்த அண்டவெளி தன்னி லேத்தி அன்புடனே வாசிவா ஒமென் றோதி ஆதரவாய்த்தானிறங்கியருள்கண் கொண்டு தென்புடனே ஆதாரமூலத் தேகித் தீற்கமுடன் பிறாணாய மஞ்சத் தீர்ந்தால் பண்புடைய சிவயோக முத்தனாவாய் பதிவான சிவயோக வாழ்க்கை பாரே பாரப்பா செந்தூரமதிகக் காந்தி பக்தியுடன் தானெடுத்துப் பதனம் பண்ணி நேரப்பா நிலையறிந்து குவைப் போற்றி நித்தியமும் அந்திசந்தி கொண்டா யானால் ஆரப்பா உனக்கீடு சொல்லப் போறேன் ஆனந்த மதியமுந்த மறிவாயப்பா காரப்பா அந்தமுர்தங் கொண்டு தேர்ந்து கைமுறையாய் வாதமுறைக்கருவைப் பாரே கருவான நாகரசசெந்தூரத்தைக் கருணையுடன் வெள்ளி செம்பில் கடாட்சித் தாக்கால் குருவான தங்கமதை யென்ன சொல்வேன் கோடிரவிகாந்தியடாகூறப் போமோ திருவான செங்கமலச் சோதித்தாயைச் சிவசிவாமவுனமென்ற வாசிபூட்டித் தருவான அரூபமென்ற வாசல் சென்று தன்மயமும் விண்மயமும் ஒன்றாய்ப் பாரே . 37