சௌமிய சாகரம்

231 தொந்தநாகக்கட்டு சேர்த்து நன்றாய் நாகமதை உருக்கிச் சாய்க்கச் சீரடங்கிக் கட்டியது வெள்ளி போலாம் காத்துநன்றாய் மூன்றுதிரமுருகும் போது கனகமென்ற தங்கமதுக் கிடையே சேர்ததுப் பார்த்திபனேதானெடுத்துப் பார்த்தா யானால் பதிவான நாகமது குருவாய்ப் போச்சு ஆற்றுமத்துக் குயிரான குருவைப் போற்றி அருள் பெருகும் நாககுரு வேதை கேளு. 878 கேளப்பா செம்புவெள்ளி யாறு நாலுங் கிருபையுள்ள நாககுரு வொன்று கூட்டிக் காலப்பாவலுவறிந்து உருக்கிப் பாரு கனகமென்ற தங்கமடாமங்காத் தங்கம் ஆளப்பா மங்காத தங்கத்தாயை அனுதினமும் பூசித்து அருளைப் பெற்றுத் தாளப்பாதிறந்தமுர்தந்தானே யீவாள் தன்மனமே சாட்சியதாயிருந்து வாழே. 879 இருந்துமிக வாழ்வதற்குமைந்தாகேளு இன்பமென்ற மவுனமதை யார்தான் காண்பார் வருந்துகின்ற அண்ணாக்கை யுண்ணாக் குள்ளே வாழ்ந்திருக்கத் தானிருத்தி வாசி யூது அருந்தவமாய் நின்றுதிரு வாசி யூத அருள்பெருகிப் பூரணமா யண்டத் தேறும் பொருந்தியண்டத் தமருள்ளே யேறும் போது பூரணமுங் காரணமும் பொருந்தும் பாரே. -
231 தொந்தநாகக்கட்டு சேர்த்து நன்றாய் நாகமதை உருக்கிச் சாய்க்கச் சீரடங்கிக் கட்டியது வெள்ளி போலாம் காத்துநன்றாய் மூன்றுதிரமுருகும் போது கனகமென்ற தங்கமதுக் கிடையே சேர்ததுப் பார்த்திபனேதானெடுத்துப் பார்த்தா யானால் பதிவான நாகமது குருவாய்ப் போச்சு ஆற்றுமத்துக் குயிரான குருவைப் போற்றி அருள் பெருகும் நாககுரு வேதை கேளு . 878 கேளப்பா செம்புவெள்ளி யாறு நாலுங் கிருபையுள்ள நாககுரு வொன்று கூட்டிக் காலப்பாவலுவறிந்து உருக்கிப் பாரு கனகமென்ற தங்கமடாமங்காத் தங்கம் ஆளப்பா மங்காத தங்கத்தாயை அனுதினமும் பூசித்து அருளைப் பெற்றுத் தாளப்பாதிறந்தமுர்தந்தானே யீவாள் தன்மனமே சாட்சியதாயிருந்து வாழே . 879 இருந்துமிக வாழ்வதற்குமைந்தாகேளு இன்பமென்ற மவுனமதை யார்தான் காண்பார் வருந்துகின்ற அண்ணாக்கை யுண்ணாக் குள்ளே வாழ்ந்திருக்கத் தானிருத்தி வாசி யூது அருந்தவமாய் நின்றுதிரு வாசி யூத அருள்பெருகிப் பூரணமா யண்டத் தேறும் பொருந்தியண்டத் தமருள்ளே யேறும் போது பூரணமுங் காரணமும் பொருந்தும் பாரே . -