சௌமிய சாகரம்

228 காட்சியென்ற காட்சியெல்லாம் வாசி யாச்சு கருணைவளர் சிவயோகம் வாசியாச்சு பேச்சிறந்த மவுனமது வாசியாச்சு பெருகிநின்ற மவுனரசம் வாசி யாச்சு தாச்சியில்லா வாதமது வாசி யாச்சு சகலகலை போதமது வாசி யாச்சு மூச்சிறந்து நின்றவிடம் வாசி யாச்சு மூதண்ட அண்டவெளி மூலம் பாரே. 868 பாரப்பாமூலமுதலாறாதாரம் பதிவான சுழுனையடாமேலாதாரம் காரப்பா ஆதார மீராறுக்குங் கருணைவளர் போதமடா அமுர்த விந்து மேரப்பாமேருகிரி விந்தோடய்யா மெஞ்ஞான மானதொரு நாதஞ் சேர்க்க ஆரப்பா அறிவார்கள் ரெண்டு மொன்றாய் அடங்கியது பூரணமாய்க் கெங்கை யாச்சே. 80 ஆச்சப்பா கெங்கையென்றாலார்தான் காண்பார்? அருளான மதியமுர்தங் கெங்கை யாச்சு நீச்சப்பா நிலையாத கங்கை தன்னை நிலையறிந்து நீஞ்சினபேர் கோடிக் கொன்று மூச்சப்பா முன்னிலையா மவுனம் பூட்ட முனையான சுழுனைவழிக் குள்ளே சென்றால் வாச்சப்பா வென்றுதிரு வாசி கொண்டு - மார்க்கமுடன் தானிருத்தி வருந்தி நில்லே. 870 வருந்திநின்ற அமுர்தகலை யுட்கொண்டேதான் வாங்கடா மதியமுர்தபானந்தானும் திருந்தியதோர் திருகுசுழுமுனைமை யத்தில் தெளிந்துவரும் அமுர்தரசம் தேனைக் கொண்டால் இருந்துயுக முடிவரைகள் காணலாகும் ஈராறு வரைகடக்கக்கெவுன மாகும் அருந்தவசு பெற்றவர்க்கு மிந்த யோகம் ஆதிபராபரனருளால் அறிகு வாரே. 871
228 காட்சியென்ற காட்சியெல்லாம் வாசி யாச்சு கருணைவளர் சிவயோகம் வாசியாச்சு பேச்சிறந்த மவுனமது வாசியாச்சு பெருகிநின்ற மவுனரசம் வாசி யாச்சு தாச்சியில்லா வாதமது வாசி யாச்சு சகலகலை போதமது வாசி யாச்சு மூச்சிறந்து நின்றவிடம் வாசி யாச்சு மூதண்ட அண்டவெளி மூலம் பாரே . 868 பாரப்பாமூலமுதலாறாதாரம் பதிவான சுழுனையடாமேலாதாரம் காரப்பா ஆதார மீராறுக்குங் கருணைவளர் போதமடா அமுர்த விந்து மேரப்பாமேருகிரி விந்தோடய்யா மெஞ்ஞான மானதொரு நாதஞ் சேர்க்க ஆரப்பா அறிவார்கள் ரெண்டு மொன்றாய் அடங்கியது பூரணமாய்க் கெங்கை யாச்சே . 80 ஆச்சப்பா கெங்கையென்றாலார்தான் காண்பார் ? அருளான மதியமுர்தங் கெங்கை யாச்சு நீச்சப்பா நிலையாத கங்கை தன்னை நிலையறிந்து நீஞ்சினபேர் கோடிக் கொன்று மூச்சப்பா முன்னிலையா மவுனம் பூட்ட முனையான சுழுனைவழிக் குள்ளே சென்றால் வாச்சப்பா வென்றுதிரு வாசி கொண்டு - மார்க்கமுடன் தானிருத்தி வருந்தி நில்லே . 870 வருந்திநின்ற அமுர்தகலை யுட்கொண்டேதான் வாங்கடா மதியமுர்தபானந்தானும் திருந்தியதோர் திருகுசுழுமுனைமை யத்தில் தெளிந்துவரும் அமுர்தரசம் தேனைக் கொண்டால் இருந்துயுக முடிவரைகள் காணலாகும் ஈராறு வரைகடக்கக்கெவுன மாகும் அருந்தவசு பெற்றவர்க்கு மிந்த யோகம் ஆதிபராபரனருளால் அறிகு வாரே . 871