சௌமிய சாகரம்

226 மூலசுத்தி ஊதையிலே துன்பமென்ற வினைகள் நீங்கும் ஊது கொண்ட நஞ்சதுவும் உள்கொள்ளாது போதையிலே மூலமதிற் காந்தி யுண்டாம் பொருந்தி நின்ற காந்தியிலே கடுப்பு கண்டால் ஆதரவாய்க்கத்தாழஞ்சாறு வாங்கி அதுக்குநிகர் ஏரண்டத் தயிலம் விட்டுச் சாதகமாய் நடுலிரலில் தோய்த்துக் கொண்டு தன்மையுடன் மூலமதிற் சுழத்தி யாட்டே. 80 ஆட்டையிலே துர்மலங்கள் விஷநீ ரெல்லாம் அப்பனே கிழ் நோக்கி அகன்று போகும் நாட்டையிலே பூரணத்தை நாடிச் செல்லு நடுக்கமுடன் மயக்கங்கண்டாலமுரி கொள்ளு மூட்டையிலே பசிதாகங் கண்டால் மைந்தா முறையோடே பாலுடனே யமுது கொள்ளு தாட்டிகமாய் முன்போலே அமுரி கொள்ளு தனிமிளகு போயமுரி தன்னிற் கொள்ளே. 3 கொள்ளையிலே கபநீர்கள் கழன்று போகும் கொடிதான சூட்டுடனே மயக்கங் கண்டால் அல்லவே சொல்லுகிறேன் மைந்தா கேளு அப்போதே மூதண்டக் கிழாயங் கேளு செல்லவே அந்திசந்தி யாறு வேளை தீர்க்கமுடன் கொண்டிடவே மேகம் போகும் சொல்லவொண்ணாச்சூட்டுடனே மேகந்தீர்ந்தால் சுருதியுள்ள வாசியது துலங்கும் பாரே. 2 பாரப்பாசூட்டுடனே கபங்கள் தீர்ந்தால் பதிவான வாசியது சுழுனைக் கேகும் தேரப்பா அமுர்தரசம் ஓடும் பாரு சிங்குவங்கு நன்மையினால் தீபங்காணும் காரப்பாதீபமதைப் போதத்தாலே கருணைவளர்போதமென்ற மவுனத்தாயை நேரப்பாநிலையறிந்து மவுனம் பெற்று நேர்மையுடன் சதானந்தி தன்னைக் காணே. 863
226 மூலசுத்தி ஊதையிலே துன்பமென்ற வினைகள் நீங்கும் ஊது கொண்ட நஞ்சதுவும் உள்கொள்ளாது போதையிலே மூலமதிற் காந்தி யுண்டாம் பொருந்தி நின்ற காந்தியிலே கடுப்பு கண்டால் ஆதரவாய்க்கத்தாழஞ்சாறு வாங்கி அதுக்குநிகர் ஏரண்டத் தயிலம் விட்டுச் சாதகமாய் நடுலிரலில் தோய்த்துக் கொண்டு தன்மையுடன் மூலமதிற் சுழத்தி யாட்டே . 80 ஆட்டையிலே துர்மலங்கள் விஷநீ ரெல்லாம் அப்பனே கிழ் நோக்கி அகன்று போகும் நாட்டையிலே பூரணத்தை நாடிச் செல்லு நடுக்கமுடன் மயக்கங்கண்டாலமுரி கொள்ளு மூட்டையிலே பசிதாகங் கண்டால் மைந்தா முறையோடே பாலுடனே யமுது கொள்ளு தாட்டிகமாய் முன்போலே அமுரி கொள்ளு தனிமிளகு போயமுரி தன்னிற் கொள்ளே . 3 கொள்ளையிலே கபநீர்கள் கழன்று போகும் கொடிதான சூட்டுடனே மயக்கங் கண்டால் அல்லவே சொல்லுகிறேன் மைந்தா கேளு அப்போதே மூதண்டக் கிழாயங் கேளு செல்லவே அந்திசந்தி யாறு வேளை தீர்க்கமுடன் கொண்டிடவே மேகம் போகும் சொல்லவொண்ணாச்சூட்டுடனே மேகந்தீர்ந்தால் சுருதியுள்ள வாசியது துலங்கும் பாரே . 2 பாரப்பாசூட்டுடனே கபங்கள் தீர்ந்தால் பதிவான வாசியது சுழுனைக் கேகும் தேரப்பா அமுர்தரசம் ஓடும் பாரு சிங்குவங்கு நன்மையினால் தீபங்காணும் காரப்பாதீபமதைப் போதத்தாலே கருணைவளர்போதமென்ற மவுனத்தாயை நேரப்பாநிலையறிந்து மவுனம் பெற்று நேர்மையுடன் சதானந்தி தன்னைக் காணே . 863