சௌமிய சாகரம்

224 853 கொள்ளப்பா அமுர்தரச பானந்தன்னைக் கொண்டுகரை யேறுதற்கு வகையைக் கேளு சொல்லப்பாசற்குருவின் பதியை நோக்கிச் செங்கமலச் சுழுனையிலே மனதை நாட்டி நல்லொப்பாய்த்தானிருந்து அகாரமான நன்மையுள்ள காமப்பால் கொண்டு தேர்ந்து உள்ளப்பா நின்றிலங்கும் உகாரசத்தி உண்மையுள்ள நாதமதை யுண்டு காணே. 852 காணவே நாதவிந்து கொண்டு தேர்ந்தால் கருவான செடலமதனில் குடிலம் நீங்கும். பூணவே குடிலமென்ற மாய்கை யற்றால் பொற்கமல மதில் மவுனம் பூட்ட லாகும் தோணவே சுழுனையிலே மவுனம் பூட்டிச் சுத்தியிட சாரிவல சாரி யானால் பேணவே அண்டரண்டங்காணலாகும் பெருகிநின்ற வாசியது பிராணன் பாரே. பாரடா பிராணனென்ற பிராண வாய்வு பக்தியுடன் தானியங்கும் வகையைக் கேளு நேரடாலாடவிழி சுழியில் தோன்றி நின்று சித்திர நாவடியில் சிமமெனவே பார்க்குஞ் சாரடா ஓமெனவே மூலாதாரஞ் சார்ந்திருந்து நாபியிலே ஆவென்றோடிக் காரடாசிவ்வெனவே கதிர்மதியிற் சென்று கபாலத்தைச் சுத்திநடு நாசி காணே. சுவாசநிலை காணுமிடை பிங்கலையில் மைந்தா கேளு கைவிரல்நா மூன்றுபிரமாணம் வந்து , பேணுவிரல் பிரமாண நாலுஞ்சென்றேகும் பிலமான என்விரல்தானுள்ளே நின்று தாணுவென நின்றிடத்தில் தானே நிற்கும் சங்கையுள்ள பிராணநிலை தன்னைக் கண்டு வானுலகிலிரவுபக லறுபதுக்கும் 51 1523 பதின் வகையைக் கேளே. 855 M
224 853 கொள்ளப்பா அமுர்தரச பானந்தன்னைக் கொண்டுகரை யேறுதற்கு வகையைக் கேளு சொல்லப்பாசற்குருவின் பதியை நோக்கிச் செங்கமலச் சுழுனையிலே மனதை நாட்டி நல்லொப்பாய்த்தானிருந்து அகாரமான நன்மையுள்ள காமப்பால் கொண்டு தேர்ந்து உள்ளப்பா நின்றிலங்கும் உகாரசத்தி உண்மையுள்ள நாதமதை யுண்டு காணே . 852 காணவே நாதவிந்து கொண்டு தேர்ந்தால் கருவான செடலமதனில் குடிலம் நீங்கும் . பூணவே குடிலமென்ற மாய்கை யற்றால் பொற்கமல மதில் மவுனம் பூட்ட லாகும் தோணவே சுழுனையிலே மவுனம் பூட்டிச் சுத்தியிட சாரிவல சாரி யானால் பேணவே அண்டரண்டங்காணலாகும் பெருகிநின்ற வாசியது பிராணன் பாரே . பாரடா பிராணனென்ற பிராண வாய்வு பக்தியுடன் தானியங்கும் வகையைக் கேளு நேரடாலாடவிழி சுழியில் தோன்றி நின்று சித்திர நாவடியில் சிமமெனவே பார்க்குஞ் சாரடா ஓமெனவே மூலாதாரஞ் சார்ந்திருந்து நாபியிலே ஆவென்றோடிக் காரடாசிவ்வெனவே கதிர்மதியிற் சென்று கபாலத்தைச் சுத்திநடு நாசி காணே . சுவாசநிலை காணுமிடை பிங்கலையில் மைந்தா கேளு கைவிரல்நா மூன்றுபிரமாணம் வந்து பேணுவிரல் பிரமாண நாலுஞ்சென்றேகும் பிலமான என்விரல்தானுள்ளே நின்று தாணுவென நின்றிடத்தில் தானே நிற்கும் சங்கையுள்ள பிராணநிலை தன்னைக் கண்டு வானுலகிலிரவுபக லறுபதுக்கும் 51 1523 பதின் வகையைக் கேளே . 855 M