சௌமிய சாகரம்

223 தீர்க்கமுடன் நின்றுவன்னி கண்டத் தேறு சிவசிவா அந்நேரம் திரமாய் நின்று மார்க்கமுடன் ஓம்றீங் அங்கென்றய்யா மாத்திரைதான் பதினாறு கும்பித் தாக்கால் பார்க்குமுன்னே யந்தவன்னி சுழுனைக் கேற்கும் பத்தியுடன் சவுபீசமுப்பத்தி ரெண்டும் ஏற்கையுடன் தானறிந்து மவுனம் பூட்டி என்மகனே நிற்பீசம் இன்பங் கேளே. இன்பமென்ன நிர்ப்பீச மாத்திரையெட் டெட்டும் ஏகாந்த அண்டவெளிதன்னி லேத்தி அன்புடனே வாசிவா ஓமென் றோதி ஆதரவாய்த் தானிறங்கி அருள்கண் கொண்டு தென்புடனே ஆதார மூலத் தேகித் தீர்க்கமுடன் பிராணாய மஞ்சுந் தீர்ந்தால் பண்புடைய சிவயோக முத்தனாவாய் பதிவான சிவயோக வாழ்க்கை பாரே. &49 சர்வயோகம் பாரப்பாசிவயோக வாழ்க்கை பார்க்கப் பதிவான மாத்திரையை அறியாமல்தான் சாரப்பாரவிமதியை மாறு வோரும் தன்னுணர்வாய் வாயுதனையடக்கு வோரும் நேரப்பா என்றுகண்ணை மூடு வோரும் நிசமாகச்செவிமூக்கை யடைப்போர்தானும் வீறப்பாகொண்டுலகில் திரிவோர் தானும் வேதாந்தப் பிராணாயம் விதிகாணாரே. விதியான அமைத்தவிதி யெழுத்தைப் பத்தி மெய்ஞ்ஞான சற்குருவைப் பணிந்து கொண்டு கெதியான பிராணாயம் அறிந்து கொண்டால் கெவுனமென்ற மவுனசிவ யோகியாகும் பதிவானதலமதிலே வாசமாகிப் பத்திகொண்டு இகபரத்திற் பதிவாய் நிற்பான் மதியான காலடக்கி ரவியிற் சென்று மவுனமுற்றுச்சுழுமுனையிற் சென்றமுர்தங் கொள்ளே.851 850
223 தீர்க்கமுடன் நின்றுவன்னி கண்டத் தேறு சிவசிவா அந்நேரம் திரமாய் நின்று மார்க்கமுடன் ஓம்றீங் அங்கென்றய்யா மாத்திரைதான் பதினாறு கும்பித் தாக்கால் பார்க்குமுன்னே யந்தவன்னி சுழுனைக் கேற்கும் பத்தியுடன் சவுபீசமுப்பத்தி ரெண்டும் ஏற்கையுடன் தானறிந்து மவுனம் பூட்டி என்மகனே நிற்பீசம் இன்பங் கேளே . இன்பமென்ன நிர்ப்பீச மாத்திரையெட் டெட்டும் ஏகாந்த அண்டவெளிதன்னி லேத்தி அன்புடனே வாசிவா ஓமென் றோதி ஆதரவாய்த் தானிறங்கி அருள்கண் கொண்டு தென்புடனே ஆதார மூலத் தேகித் தீர்க்கமுடன் பிராணாய மஞ்சுந் தீர்ந்தால் பண்புடைய சிவயோக முத்தனாவாய் பதிவான சிவயோக வாழ்க்கை பாரே . & 49 சர்வயோகம் பாரப்பாசிவயோக வாழ்க்கை பார்க்கப் பதிவான மாத்திரையை அறியாமல்தான் சாரப்பாரவிமதியை மாறு வோரும் தன்னுணர்வாய் வாயுதனையடக்கு வோரும் நேரப்பா என்றுகண்ணை மூடு வோரும் நிசமாகச்செவிமூக்கை யடைப்போர்தானும் வீறப்பாகொண்டுலகில் திரிவோர் தானும் வேதாந்தப் பிராணாயம் விதிகாணாரே . விதியான அமைத்தவிதி யெழுத்தைப் பத்தி மெய்ஞ்ஞான சற்குருவைப் பணிந்து கொண்டு கெதியான பிராணாயம் அறிந்து கொண்டால் கெவுனமென்ற மவுனசிவ யோகியாகும் பதிவானதலமதிலே வாசமாகிப் பத்திகொண்டு இகபரத்திற் பதிவாய் நிற்பான் மதியான காலடக்கி ரவியிற் சென்று மவுனமுற்றுச்சுழுமுனையிற் சென்றமுர்தங் கொள்ளே . 851 850