சௌமிய சாகரம்

'222 செயலறிந்து நடப்பதற்கு மைந்தாமைந்தா தீர்க்கமுடன் சற்குருவைத் தியானம் பண்ணிப் பயமகலக் கோமுகஆ சனமேற் கொண்டு பத்தியுடன் பிராணாயஞ் செய்தாயானால் தயவாகப் பிராணாய வாசி தானாய்த் தன்னுள்ளே நின்றாடுந்தன்னைப் பார்த்து நயமாகச் சொல்லுகிறேன் யோக மார்க்கம் நடுவான அடிமுடியும் நன்றாய்ப் பாரே. 844 ரேசகம்' பாரப்பாரேசகந்தான் மாத்திரைதான் நாலு பதிவான மூலமதி லொன்று ரேசி காரப்பா பூரகந்தான் மாத்திரைதானெட்டு கனிவாகருத்திரனில் றீங்கென்று பூரி நேரப்பாகும்பகந்தான் மாத்திரையீ ரெட்டு நினைவாகக் கண்டமதில் அங்கென்று கும்பி சாரப்பா சவுபீச மாத்திரைநாலெட்டுச் சங்கையுடன் ஓம் றீங் அங்கென்றோதே. ஓதுவது ஓங்றீங் அங்கென்றேதான் உத்தமனே சுழுமுனையில் மணிநா வுன்னி நீதியுடன் உன்னிநடு மனையிற் சென்று நிற்பீசமாத்திரைதானறுபத்து னாலு வீதியென்ற ஆதாரமேலாதாரம் வெளிதனிலே அறுபத்து நாலு மேத்த ஆதியென்ற பிராணாயம் இதுதான் மைந்தா அஞ்சுநிலை தனையறிந்து அடங்கி யேறே. 846 ஏறுவது மனதடங்கிச்சுழுனைக் கேக என்மகனே பிராணாயக்கருவைக் கேளு நேருவது சுழுமுனையில் ஓமென் றூணி நிச்சயமாய் நாலுதிரம் ரேசித்தாக்கால் பேறுபெற மூலவன்னிமேலே சாடும் பிரியமுடன் அந்நேரம் ஓம்றீங் கென்று சீருபெற இருநான்கு பூரித்தாக்கால் சிவசிவா அந்தவன்னி தீர்க்க மாமே.
' 222 செயலறிந்து நடப்பதற்கு மைந்தாமைந்தா தீர்க்கமுடன் சற்குருவைத் தியானம் பண்ணிப் பயமகலக் கோமுகஆ சனமேற் கொண்டு பத்தியுடன் பிராணாயஞ் செய்தாயானால் தயவாகப் பிராணாய வாசி தானாய்த் தன்னுள்ளே நின்றாடுந்தன்னைப் பார்த்து நயமாகச் சொல்லுகிறேன் யோக மார்க்கம் நடுவான அடிமுடியும் நன்றாய்ப் பாரே . 844 ரேசகம் ' பாரப்பாரேசகந்தான் மாத்திரைதான் நாலு பதிவான மூலமதி லொன்று ரேசி காரப்பா பூரகந்தான் மாத்திரைதானெட்டு கனிவாகருத்திரனில் றீங்கென்று பூரி நேரப்பாகும்பகந்தான் மாத்திரையீ ரெட்டு நினைவாகக் கண்டமதில் அங்கென்று கும்பி சாரப்பா சவுபீச மாத்திரைநாலெட்டுச் சங்கையுடன் ஓம் றீங் அங்கென்றோதே . ஓதுவது ஓங்றீங் அங்கென்றேதான் உத்தமனே சுழுமுனையில் மணிநா வுன்னி நீதியுடன் உன்னிநடு மனையிற் சென்று நிற்பீசமாத்திரைதானறுபத்து னாலு வீதியென்ற ஆதாரமேலாதாரம் வெளிதனிலே அறுபத்து நாலு மேத்த ஆதியென்ற பிராணாயம் இதுதான் மைந்தா அஞ்சுநிலை தனையறிந்து அடங்கி யேறே . 846 ஏறுவது மனதடங்கிச்சுழுனைக் கேக என்மகனே பிராணாயக்கருவைக் கேளு நேருவது சுழுமுனையில் ஓமென் றூணி நிச்சயமாய் நாலுதிரம் ரேசித்தாக்கால் பேறுபெற மூலவன்னிமேலே சாடும் பிரியமுடன் அந்நேரம் ஓம்றீங் கென்று சீருபெற இருநான்கு பூரித்தாக்கால் சிவசிவா அந்தவன்னி தீர்க்க மாமே .