சௌமிய சாகரம்

221 காணவே யோகத்திலிருந்து கொண்டு கருணைபெறச்சுழுமுனையில் மணிநா வுன்னித் தோணவே மந்திரங்கள் செவித்தாயாகில் சொல் நிறைந்த அட்சரங்க ளெல்லாஞ் சித்தி பேணவே ஆதாரம் பிலமாய் நிற்கும் பெருகிநின்ற வாசிநிதம் பிறழாதய்யா பூணவே மனம் நிறுத்தி மவுனம் பூட்டப் பொருந்திமனங் கனிந்தமுர்தம் பொருந்தும் பாரே.840 பாரப்பாகனிந்தமுர்தத் தேனை மைந்தா பத்தியுடன் மவுனமதாயிருந்து கொண்டு சாரப்பாசதாகாலம் பூசித்தாக்கால் சரமான வாசிதிரு வாசி யாகி நேரப்பா நிறைந்ததிரு வாசி யாலே நின்றிலங்கு மவுனகே சரியாள் தானும் மேரப்பாமேருகிரிதிபம் போலே விளங்குமடாசுழுனையடி முடிமேற் பாரே. 841 பாரப்பா அடிமுடிமேற் பார்க்கும் போது பதிவான யேகாட்சரத்தை மைந்தா நேரப்பாசவுமியமாய் நிலைக்கச் சொல்வேன் நிசமான புலத்தியனே நினைவாய்க் கேளு மேரப்பா வலஞ்சுறிகீத்தடியின் கீழே மெஞ்ஞான இடஞ்சுழிமேல் சூலஞ்சாத்தித் தேறப்பாசூலமிடை தீயுங் காலுந் தீர்க்கமுடனிருத்திமேல் விந்து போடே. 82 போட்டதொரு விந்துவட்டக் கோட்டைக் குள்ளே பூரணயே காட்சரத்தைப் பார்க்கும் போது நாட்டமென்ற அஞ்செழுத்தும் அங்கே கண்டேன் நன்மையுள்ள எட்டுரெண்டும் அங்கே கண்டேன் ஆட்டமென்ற முக்கோணமேரு கண்டேன் அதில்நிறைந்த சிதம்பரச்சக்கரமுங் கண்டேன் தேட்டமென்ற தேட்டமெல்லாம் அங்கே கண்டேன் சேர்ந்துமிக ஒன்றான செயல்கண் டேனே. 843
221 காணவே யோகத்திலிருந்து கொண்டு கருணைபெறச்சுழுமுனையில் மணிநா வுன்னித் தோணவே மந்திரங்கள் செவித்தாயாகில் சொல் நிறைந்த அட்சரங்க ளெல்லாஞ் சித்தி பேணவே ஆதாரம் பிலமாய் நிற்கும் பெருகிநின்ற வாசிநிதம் பிறழாதய்யா பூணவே மனம் நிறுத்தி மவுனம் பூட்டப் பொருந்திமனங் கனிந்தமுர்தம் பொருந்தும் பாரே . 840 பாரப்பாகனிந்தமுர்தத் தேனை மைந்தா பத்தியுடன் மவுனமதாயிருந்து கொண்டு சாரப்பாசதாகாலம் பூசித்தாக்கால் சரமான வாசிதிரு வாசி யாகி நேரப்பா நிறைந்ததிரு வாசி யாலே நின்றிலங்கு மவுனகே சரியாள் தானும் மேரப்பாமேருகிரிதிபம் போலே விளங்குமடாசுழுனையடி முடிமேற் பாரே . 841 பாரப்பா அடிமுடிமேற் பார்க்கும் போது பதிவான யேகாட்சரத்தை மைந்தா நேரப்பாசவுமியமாய் நிலைக்கச் சொல்வேன் நிசமான புலத்தியனே நினைவாய்க் கேளு மேரப்பா வலஞ்சுறிகீத்தடியின் கீழே மெஞ்ஞான இடஞ்சுழிமேல் சூலஞ்சாத்தித் தேறப்பாசூலமிடை தீயுங் காலுந் தீர்க்கமுடனிருத்திமேல் விந்து போடே . 82 போட்டதொரு விந்துவட்டக் கோட்டைக் குள்ளே பூரணயே காட்சரத்தைப் பார்க்கும் போது நாட்டமென்ற அஞ்செழுத்தும் அங்கே கண்டேன் நன்மையுள்ள எட்டுரெண்டும் அங்கே கண்டேன் ஆட்டமென்ற முக்கோணமேரு கண்டேன் அதில்நிறைந்த சிதம்பரச்சக்கரமுங் கண்டேன் தேட்டமென்ற தேட்டமெல்லாம் அங்கே கண்டேன் சேர்ந்துமிக ஒன்றான செயல்கண் டேனே . 843