சௌமிய சாகரம்

119 சுனைகண்ட சூட்சமதைச் சொல்லக் கேளு சொல்பெரிய சவுமிய சாகரந்தா னென்பார் மனைகண்ட சாகரந்தான் மணிநா வென்பார் மகத்தான சகத்திரமாமலர்தானென்பார் அனைகண்ட மலரான அடிநாக் குள்ளே அடங்கிநின்ற அமுர்தரசத் தாளி யென்பார் முனைகண்டு முனையிறுத்தி யமுர்தங் கொள்ள மூக்கு நுனியடிநாக்குத் தாளி பாரே. 83 கைபாக கேடு தாளியென்ற மதமதக்கந்தாளி தன்னைத் தள்ளிமலை யேற்றுதற்கு வகைகாணாமல் தாளியென்ற தாளியடி வாரத் தன்னைச் சக்கரமாம் வாளதனால் தகைத்து மைந்தா தாளியென்ற தாளியது தலைகீழாகத் தான்கவிழ்ந்து வாயடைத்துத்தானே கெட்டுத் தாளியென்ற ஆதார தாளி யெல்லாந் தான்கவிழ்ந்து மனந்தளர்ந்து தயங்க லாச்சே. 834 கைபாகம் தயங்காமல் தாளியடி கீறாமல்தான் தாளியடி முனையண்டத் தமருக் குள்ளே மயங்காமல் மணிநாவி னடிநாக் குக்குள் மத்திமையுந் தற்சனியும் வகையாய்க் கூட்டித் தியங்காமல் ஓங்காரவிசையாற்றள்ளித் திருவான கபாடமென்ற திரையை நோக்கிச் செயங்காணப் பிரமரந்தி ரத்துள் சென்று திருநடனக் கூத்தறிந்து தெளிவைக் கொள்ளே. 835
119 சுனைகண்ட சூட்சமதைச் சொல்லக் கேளு சொல்பெரிய சவுமிய சாகரந்தா னென்பார் மனைகண்ட சாகரந்தான் மணிநா வென்பார் மகத்தான சகத்திரமாமலர்தானென்பார் அனைகண்ட மலரான அடிநாக் குள்ளே அடங்கிநின்ற அமுர்தரசத் தாளி யென்பார் முனைகண்டு முனையிறுத்தி யமுர்தங் கொள்ள மூக்கு நுனியடிநாக்குத் தாளி பாரே . 83 கைபாக கேடு தாளியென்ற மதமதக்கந்தாளி தன்னைத் தள்ளிமலை யேற்றுதற்கு வகைகாணாமல் தாளியென்ற தாளியடி வாரத் தன்னைச் சக்கரமாம் வாளதனால் தகைத்து மைந்தா தாளியென்ற தாளியது தலைகீழாகத் தான்கவிழ்ந்து வாயடைத்துத்தானே கெட்டுத் தாளியென்ற ஆதார தாளி யெல்லாந் தான்கவிழ்ந்து மனந்தளர்ந்து தயங்க லாச்சே . 834 கைபாகம் தயங்காமல் தாளியடி கீறாமல்தான் தாளியடி முனையண்டத் தமருக் குள்ளே மயங்காமல் மணிநாவி னடிநாக் குக்குள் மத்திமையுந் தற்சனியும் வகையாய்க் கூட்டித் தியங்காமல் ஓங்காரவிசையாற்றள்ளித் திருவான கபாடமென்ற திரையை நோக்கிச் செயங்காணப் பிரமரந்தி ரத்துள் சென்று திருநடனக் கூத்தறிந்து தெளிவைக் கொள்ளே . 835