சௌமிய சாகரம்

213 காலறிந்து விசேஷயஷ்த்த விசேஷத் தாலே கருணைவளர் கைபாக்கக் கிடாட்சம் பெற்று மேலறிந்து ஒளியில்நின்று வெளியி லேகி மெய்ஞான அமுர்தரச பானங் கொண்டு நூலறிந்து நூல்வழியே இறங்கியந்த நுண்மையுள்ள தமர்வாசற் கப்பால் சென்று மால்நிறைந்த வழிதனிலே வாச மானேன் மகத்தான லோகமெல்லாந்தானானேனே. 809 தானான மவுனமதைச் சாதித் தோர்கள் சகஸ்திரமாங் கோடியிலே ஒருவனுண்டு ஊனான உலகமதில் ஒருவன் றானும் உத்தமர்கள் தன்னிடத்திலொடுங்கி வாழ்வான் வானான கேசரமே வாசமாகி மார்க்கமுடன் அஷ்டசித்தும் வகையாய்ச் செய்வான் கோனான குருபீடமாகி நிற்பான் குவிந்தமனப் பூரணமாய்க் குறிகாண் பாரே. 810 குறியான நெறிதமர்க்குள் மவுனம் பூட்டிக் குறிப்பறிந்து பெரியோர்கள் குணத்தைக் கேளு விரிவான உலகமெல்லாந்தானாய் நிற்பான் மெய்ஞ்ஞானக் குருதனக்கும் வித்தாய் நிற்பான் சிறியார்போல் தானிருந்து மலசலத்தால் செகமெல்லாந்தங்கமய மாகச் செய்வான் அரியான மூவெழுத்தின் இசைதன்னாலே அட்டதிசைக் கரசான மவுனி யாச்சே. 811 மவுனகுரு நாதனென்று யார்க்கும் நாமம் மகத்தான புலத்தியனே சொல்லக் கேளு தவனமுடன் சத்திசிவ பூசை பண்ணித் தானவனாய் வாலைபதந்தன்னைக்கண்டு கெவுனமுடன் அமுர்தரச பூரணமும் பெற்றுக் கோசதி பாதமுதல் தன்னைக் கண்டால் நவமணியா மகுடரத்ன முடிமேல் சென்ற நாதாந்த மவுனகுரு தேசியாச்சே. 812
213 காலறிந்து விசேஷயஷ்த்த விசேஷத் தாலே கருணைவளர் கைபாக்கக் கிடாட்சம் பெற்று மேலறிந்து ஒளியில்நின்று வெளியி லேகி மெய்ஞான அமுர்தரச பானங் கொண்டு நூலறிந்து நூல்வழியே இறங்கியந்த நுண்மையுள்ள தமர்வாசற் கப்பால் சென்று மால்நிறைந்த வழிதனிலே வாச மானேன் மகத்தான லோகமெல்லாந்தானானேனே . 809 தானான மவுனமதைச் சாதித் தோர்கள் சகஸ்திரமாங் கோடியிலே ஒருவனுண்டு ஊனான உலகமதில் ஒருவன் றானும் உத்தமர்கள் தன்னிடத்திலொடுங்கி வாழ்வான் வானான கேசரமே வாசமாகி மார்க்கமுடன் அஷ்டசித்தும் வகையாய்ச் செய்வான் கோனான குருபீடமாகி நிற்பான் குவிந்தமனப் பூரணமாய்க் குறிகாண் பாரே . 810 குறியான நெறிதமர்க்குள் மவுனம் பூட்டிக் குறிப்பறிந்து பெரியோர்கள் குணத்தைக் கேளு விரிவான உலகமெல்லாந்தானாய் நிற்பான் மெய்ஞ்ஞானக் குருதனக்கும் வித்தாய் நிற்பான் சிறியார்போல் தானிருந்து மலசலத்தால் செகமெல்லாந்தங்கமய மாகச் செய்வான் அரியான மூவெழுத்தின் இசைதன்னாலே அட்டதிசைக் கரசான மவுனி யாச்சே . 811 மவுனகுரு நாதனென்று யார்க்கும் நாமம் மகத்தான புலத்தியனே சொல்லக் கேளு தவனமுடன் சத்திசிவ பூசை பண்ணித் தானவனாய் வாலைபதந்தன்னைக்கண்டு கெவுனமுடன் அமுர்தரச பூரணமும் பெற்றுக் கோசதி பாதமுதல் தன்னைக் கண்டால் நவமணியா மகுடரத்ன முடிமேல் சென்ற நாதாந்த மவுனகுரு தேசியாச்சே . 812