சௌமிய சாகரம்

212 சிவயோக நேர்மை மூக்குநுனி சுழுனையிலே மனதை மூட்டு முத்தி பெறத் தவறாமல் வாசி யூதித் தாக்கினாலறிவங்கே யேறிச் செல்லும் சதானந்த விந்துவினால் வாசி தங்கும் நாக்குநுனிமேல்நோக்கிச்சாத கஞ்செய் நலமான வாதபித்தஞ்சிரசேறாது சீக்கிரத்தில் ஒளிகாணச்சுழுமுனையில் மைந்தா திருவான நாவினுனி சேர்த்துப் பாரே சேரடாசுழுனைவழி தமருக்குள்ளே சிவசிவா ஓமெனவே மவுனம் பூட்டிக் காரடாகருணையினால் வசிவசியென்றோதிக் கருணைவளர் ஓங்காரக் கம்ப மீதில் ஏறடா அந்தரங்க முடிவு சென்று இறங்குதுறை வழியறிந்து அமுர்தங் கொண்டு மேரடா சென்றுவலம் வந்தாயாகில் மெய்ஞ்ஞான குருதேசி வாசி யாச்சே. 86 வாசிவலங் கொண்டுமதிகலையை வாங்கி மகத்தான சுழுனைவழி மார்க்கஞ் சென்றால் பேசியசொல் முடிவான மவுனத் தந்தம் பேரண்டத் துள்மூலத்துச்சி வட்டந் தேசியென்ற சவுதகிரு வட்ட மேறிச் சிவசிவாபொதிகைவலஞ் சென்று வந்தால் நாசிவழிச்சுழுனைநடுக்கமலந்தன்னில் நாதாந்தத் திருநடனங் காணலாமே. காணலாந் திருநடனங்காட்சி தன்னைக் கருணைவளர் கேசரியாங்கமல மீதில் பூணலாம் பூண்டுமனங் கொண்டு அந்தப் புருவமய்யப் பூரணசந்திரனைப் பார்த்தால் தோணலாம் அதிலிருந்த சூட்சந்தானும் துலங்குதடா முச்சுடரு மொன்றாய் நின்று பேணலாம் ஏகமென்ற சோதி தன்னைப் பிரியமுடன் கண்டறிந்து காலால் தேரே. 88
212 சிவயோக நேர்மை மூக்குநுனி சுழுனையிலே மனதை மூட்டு முத்தி பெறத் தவறாமல் வாசி யூதித் தாக்கினாலறிவங்கே யேறிச் செல்லும் சதானந்த விந்துவினால் வாசி தங்கும் நாக்குநுனிமேல்நோக்கிச்சாத கஞ்செய் நலமான வாதபித்தஞ்சிரசேறாது சீக்கிரத்தில் ஒளிகாணச்சுழுமுனையில் மைந்தா திருவான நாவினுனி சேர்த்துப் பாரே சேரடாசுழுனைவழி தமருக்குள்ளே சிவசிவா ஓமெனவே மவுனம் பூட்டிக் காரடாகருணையினால் வசிவசியென்றோதிக் கருணைவளர் ஓங்காரக் கம்ப மீதில் ஏறடா அந்தரங்க முடிவு சென்று இறங்குதுறை வழியறிந்து அமுர்தங் கொண்டு மேரடா சென்றுவலம் வந்தாயாகில் மெய்ஞ்ஞான குருதேசி வாசி யாச்சே . 86 வாசிவலங் கொண்டுமதிகலையை வாங்கி மகத்தான சுழுனைவழி மார்க்கஞ் சென்றால் பேசியசொல் முடிவான மவுனத் தந்தம் பேரண்டத் துள்மூலத்துச்சி வட்டந் தேசியென்ற சவுதகிரு வட்ட மேறிச் சிவசிவாபொதிகைவலஞ் சென்று வந்தால் நாசிவழிச்சுழுனைநடுக்கமலந்தன்னில் நாதாந்தத் திருநடனங் காணலாமே . காணலாந் திருநடனங்காட்சி தன்னைக் கருணைவளர் கேசரியாங்கமல மீதில் பூணலாம் பூண்டுமனங் கொண்டு அந்தப் புருவமய்யப் பூரணசந்திரனைப் பார்த்தால் தோணலாம் அதிலிருந்த சூட்சந்தானும் துலங்குதடா முச்சுடரு மொன்றாய் நின்று பேணலாம் ஏகமென்ற சோதி தன்னைப் பிரியமுடன் கண்டறிந்து காலால் தேரே . 88