சௌமிய சாகரம்

210 சாஸ்திரவிபரம் தேறவென்றால் காவியத்தை நன்றாய்ப் பாரு தீர்க்கமுடன் பூரணத்தைத்தேடிப் பாரு ஏறவென்றால் சகலகலைக் கியானம் பாரு என்மகனே சவுமியசாகரத்தைப் பாரு கூறவென்றால் தத்துவமாயிரத்தைப் பாரு கூர்மையுடன் மாந்திரிகக் குணத்தைப் பாரு ஆறவென்றால் ஆயிரமா மனுவிக் கியானம் ஆதிதொடுத் தந்தவரை அன்பாய்ப் பாரே, 799 பாரப்பா பலநூலுந் தேடிப் பாரு பதிவானசூத்திரங்கள் பத்திப் பாரு நேரப்பாநிலையறிந்து பார்ப்பதற்கு - நிசமான சிவயோக நேர்மை கேளு காரப்பா அண்ணாக்கை யுண்ணாக் குக்குள் கருத்துறவே தானிருத்திக் கலையைப் பத்தி ஏறப்பா அண்டபத முடிவிலேதான் இன்பமுடன் தானிருந்து ஆண்டு கொள்ளே. 8 மவுனயோகத்துக்குக்கைபாகம் ஆண்டிருந்த மவுனத்தைச் சுழுனை யுள்ளே அசைவான வாசிசிவ யோகம் பார்த்துப் பூண்டுகொண்டு மனதையங்கே பூட்டிப் பார்த்தேன் புருவமய்யத் தாள்திறந்து போனேன் மேலே தாண்டியந்த அறுவகையுந் தானே கண்டேன் சதாபோத பூரணமாய்த் தானே நின்று தூண்டினேன் விளக்கொளியின் சூட்சங் கண்டு சொர்க்கபதங்கைக்கொண்டேன் சுகம்பெற் றேனே. 801
210 சாஸ்திரவிபரம் தேறவென்றால் காவியத்தை நன்றாய்ப் பாரு தீர்க்கமுடன் பூரணத்தைத்தேடிப் பாரு ஏறவென்றால் சகலகலைக் கியானம் பாரு என்மகனே சவுமியசாகரத்தைப் பாரு கூறவென்றால் தத்துவமாயிரத்தைப் பாரு கூர்மையுடன் மாந்திரிகக் குணத்தைப் பாரு ஆறவென்றால் ஆயிரமா மனுவிக் கியானம் ஆதிதொடுத் தந்தவரை அன்பாய்ப் பாரே 799 பாரப்பா பலநூலுந் தேடிப் பாரு பதிவானசூத்திரங்கள் பத்திப் பாரு நேரப்பாநிலையறிந்து பார்ப்பதற்கு - நிசமான சிவயோக நேர்மை கேளு காரப்பா அண்ணாக்கை யுண்ணாக் குக்குள் கருத்துறவே தானிருத்திக் கலையைப் பத்தி ஏறப்பா அண்டபத முடிவிலேதான் இன்பமுடன் தானிருந்து ஆண்டு கொள்ளே . 8 மவுனயோகத்துக்குக்கைபாகம் ஆண்டிருந்த மவுனத்தைச் சுழுனை யுள்ளே அசைவான வாசிசிவ யோகம் பார்த்துப் பூண்டுகொண்டு மனதையங்கே பூட்டிப் பார்த்தேன் புருவமய்யத் தாள்திறந்து போனேன் மேலே தாண்டியந்த அறுவகையுந் தானே கண்டேன் சதாபோத பூரணமாய்த் தானே நின்று தூண்டினேன் விளக்கொளியின் சூட்சங் கண்டு சொர்க்கபதங்கைக்கொண்டேன் சுகம்பெற் றேனே . 801