சௌமிய சாகரம்

208 ஏத்தியல்லோ தீயெரித்துச் செந்தூரித்தால் என்ன சொல்வேன் நவலோகம் நூற்றுக் கொன்று சாத்தியல்லோதானுருக்கிப் பார்த்தால் மைந்தா சங்கையுடன் பதினாறு மாத்துக் காணும் பார்த்திபனே மற்றதெல்லாம் சுருக்கில்லை மைந்தா பார்மகனேயாதிரசம் நாக மாச்சு போத்தியல்லோ ஆரெடுத்துப் பார்த்தாலுந்தான் புண்ணியனே ரசவாதம் புகழுண்டாமே. 792 புகழாகப் பூனாகச்சத்தி னோடே பூட்டடாசமன்தங்க முருகும் போது அகலாதே செயசூதம் சமனாய்ப் போட்டு அப்பனே தானுருக்கி நொறுக்கிக் கொண்டு பகலான கெந்தியதினிடையே கூட்டிப் பத்தியுடன் குப்பியரை வாசி யிட்டு நிகழாமல் வாலூகையிற் சமைந்தால் மைந்தா நிர்மலம் போற் செந்தூரமாகுங்காணே. 793 அயம்இயம் தானென்ற செந்தூரந்தன்னைமைந்தா சமரசமாய்த் குன்றியிடை தினமுந்தின்னு தானென்ற மண்டலத்திற் காய சித்தி சங்கையுடன் சட்டையொன்று தானே போகும் வானென்ற குருபதந்தான் வெளியாய்க் காணும் மைந்தனே கேசரியில் மகிழ்ந்து பாரு கோனென்ற பூநாகச்சத்து மைந்தா குறியறிந்து நெறியறிந்து கூர்ந்து கொள்ளே. 794 கொள்ளடா அயத்தினுட விபரங் கேளு குணமான அரப்பொடியும் பலமும் ரெண்டு விள்ளடா செயசாரம் பலமும் கால்தான் விசையான செயவீரம் பலமுங் கால்தான் அல்லடா செயநீரை விட்டு ஆட்டி அப்பனே குகையிலிட்டு உருக்கிப் பாரு வெல்லடா ஈயம்போலுருகி நிற்கும் வேதாந்த அயத்தினுட ஈயந்தானே. 795
208 ஏத்தியல்லோ தீயெரித்துச் செந்தூரித்தால் என்ன சொல்வேன் நவலோகம் நூற்றுக் கொன்று சாத்தியல்லோதானுருக்கிப் பார்த்தால் மைந்தா சங்கையுடன் பதினாறு மாத்துக் காணும் பார்த்திபனே மற்றதெல்லாம் சுருக்கில்லை மைந்தா பார்மகனேயாதிரசம் நாக மாச்சு போத்தியல்லோ ஆரெடுத்துப் பார்த்தாலுந்தான் புண்ணியனே ரசவாதம் புகழுண்டாமே . 792 புகழாகப் பூனாகச்சத்தி னோடே பூட்டடாசமன்தங்க முருகும் போது அகலாதே செயசூதம் சமனாய்ப் போட்டு அப்பனே தானுருக்கி நொறுக்கிக் கொண்டு பகலான கெந்தியதினிடையே கூட்டிப் பத்தியுடன் குப்பியரை வாசி யிட்டு நிகழாமல் வாலூகையிற் சமைந்தால் மைந்தா நிர்மலம் போற் செந்தூரமாகுங்காணே . 793 அயம்இயம் தானென்ற செந்தூரந்தன்னைமைந்தா சமரசமாய்த் குன்றியிடை தினமுந்தின்னு தானென்ற மண்டலத்திற் காய சித்தி சங்கையுடன் சட்டையொன்று தானே போகும் வானென்ற குருபதந்தான் வெளியாய்க் காணும் மைந்தனே கேசரியில் மகிழ்ந்து பாரு கோனென்ற பூநாகச்சத்து மைந்தா குறியறிந்து நெறியறிந்து கூர்ந்து கொள்ளே . 794 கொள்ளடா அயத்தினுட விபரங் கேளு குணமான அரப்பொடியும் பலமும் ரெண்டு விள்ளடா செயசாரம் பலமும் கால்தான் விசையான செயவீரம் பலமுங் கால்தான் அல்லடா செயநீரை விட்டு ஆட்டி அப்பனே குகையிலிட்டு உருக்கிப் பாரு வெல்லடா ஈயம்போலுருகி நிற்கும் வேதாந்த அயத்தினுட ஈயந்தானே . 795