சௌமிய சாகரம்

207 பூணாகச்சத்து பாரப்பாபூணாகச்சத்து சொல்வேன் பதிவான பூமிவேர்தன்னை வாங்கிச் சேரப்பா உலத்தி நன்றாய்ப் பொடியே செய்து செயமான சாரமது விராகன் அஞ்சு காரப்பாசவ்வீரம் விராகனஞ்சு கட்டான வெண்காரம் விராகனஞ்சு தேறப்பா இதுவெல்லாஞ் செய்நீர் தன்னால் செம்மையுடன் அரைத்துருட்டிக் குகையில் வையே.78 வைத்து நன்றாய்ச்சில்லிட்டு உருக்கிப் பாரு மார்க்கமுடன் மணிமணியாய்ச்சத்து வீழும் வைத்தல்லோ மணியெல்லாம் உருக்கிப் பார்க்க மகத்தான வயிரம்போல் பளபளக்கும் கைத்ததொரு பூணாகச்சத்தில் தானும் கருணையுடன் காசிடைதா னுருக்கும் போது நைத்தல்லோ நாகமந்த இடையே போட்டு நல்லகரு ரெண்டுமொன்றாயுருகும் பாரே. 790 நாகச்சத்து செந்தூரம் பாரப்பா இப்படியே ஒட்டிப் பார்க்கப் பதிவாக நாலிடைதானாகங்கட்டும் சாரப்பாகட்டியதோர் நாக மொன்று சங்கையுள்ள சூதமொன்று தங்க மொன்று நேரப்பா உருக்கியதை வாங்கிக் கொண்டு நேராகக் கெந்தகமும் கூட்டி மைந்தா சேரப்பாபொடியாக்கிக் குப்பிக் கேத்திச் செம்மையுடன் வாலுகையி லேத்தி டாயே. 791
207 பூணாகச்சத்து பாரப்பாபூணாகச்சத்து சொல்வேன் பதிவான பூமிவேர்தன்னை வாங்கிச் சேரப்பா உலத்தி நன்றாய்ப் பொடியே செய்து செயமான சாரமது விராகன் அஞ்சு காரப்பாசவ்வீரம் விராகனஞ்சு கட்டான வெண்காரம் விராகனஞ்சு தேறப்பா இதுவெல்லாஞ் செய்நீர் தன்னால் செம்மையுடன் அரைத்துருட்டிக் குகையில் வையே . 78 வைத்து நன்றாய்ச்சில்லிட்டு உருக்கிப் பாரு மார்க்கமுடன் மணிமணியாய்ச்சத்து வீழும் வைத்தல்லோ மணியெல்லாம் உருக்கிப் பார்க்க மகத்தான வயிரம்போல் பளபளக்கும் கைத்ததொரு பூணாகச்சத்தில் தானும் கருணையுடன் காசிடைதா னுருக்கும் போது நைத்தல்லோ நாகமந்த இடையே போட்டு நல்லகரு ரெண்டுமொன்றாயுருகும் பாரே . 790 நாகச்சத்து செந்தூரம் பாரப்பா இப்படியே ஒட்டிப் பார்க்கப் பதிவாக நாலிடைதானாகங்கட்டும் சாரப்பாகட்டியதோர் நாக மொன்று சங்கையுள்ள சூதமொன்று தங்க மொன்று நேரப்பா உருக்கியதை வாங்கிக் கொண்டு நேராகக் கெந்தகமும் கூட்டி மைந்தா சேரப்பாபொடியாக்கிக் குப்பிக் கேத்திச் செம்மையுடன் வாலுகையி லேத்தி டாயே . 791