சௌமிய சாகரம்

206 தின்னடா மண்டலத்திற்காய சித்தி சிவசிவா அருணனைப்போல் தேக மாகும் சுண்ணடாசோதிவெகுகாந்தியாகும் கலகலத்த தந்தமெல்லா மிறுகிப் போகும் பொண்ண பாபுணர்ந்தாலும் விந்து வீழா பூரணமாய் வாசியது பிறம்போகாது விண்ண்டாதானேறி யோகம் பாரு வேதைக்கு வகை சொல்வேன் விரும்பிக் கேளே. 786 காந்த செந்தூரம் கேளடாகாந்தசத்து நாக மொன்று கெடியான தங்கமொன்று ரசந்தானொன்று நாளடா மூன்றுமொன்றாய் உருகும் போது நல்லதொரு நாகமது மூன்று போடு காலடாபுகையமந்து கட்டிப் போகும் கருணையுடன் நின்றுருகி மணியு மாகும் ஆளடா இந்திடைக்குக் கெந்தி கூட்டி அப்பனே நாலிலொன்று சிலையுஞ் சேரே. 787 சேரப்பா பொடித்தல்லோ குப்பிக் கேத்திச் செம்மையுடன் வாலுகையில் வைத்து மூடிக் காரப்பாதீயெரிக்கச்செந்தூரமாகும் கருணையுடன் பதம்பார்த்து இறக்கிக் கொண்டு நேரப்பா நவலோகம் நூற்றுக் கொன்று நீட்டவே பனிரெண்டு மாத்து மாகும் தேரப்பாமயங்காதே பொன்னைப் பார்த்துத் தீர்க்கமுடன் குகையிட்டுப் பார்த்திடாயே. 788
206 தின்னடா மண்டலத்திற்காய சித்தி சிவசிவா அருணனைப்போல் தேக மாகும் சுண்ணடாசோதிவெகுகாந்தியாகும் கலகலத்த தந்தமெல்லா மிறுகிப் போகும் பொண்ண பாபுணர்ந்தாலும் விந்து வீழா பூரணமாய் வாசியது பிறம்போகாது விண்ண்டாதானேறி யோகம் பாரு வேதைக்கு வகை சொல்வேன் விரும்பிக் கேளே . 786 காந்த செந்தூரம் கேளடாகாந்தசத்து நாக மொன்று கெடியான தங்கமொன்று ரசந்தானொன்று நாளடா மூன்றுமொன்றாய் உருகும் போது நல்லதொரு நாகமது மூன்று போடு காலடாபுகையமந்து கட்டிப் போகும் கருணையுடன் நின்றுருகி மணியு மாகும் ஆளடா இந்திடைக்குக் கெந்தி கூட்டி அப்பனே நாலிலொன்று சிலையுஞ் சேரே . 787 சேரப்பா பொடித்தல்லோ குப்பிக் கேத்திச் செம்மையுடன் வாலுகையில் வைத்து மூடிக் காரப்பாதீயெரிக்கச்செந்தூரமாகும் கருணையுடன் பதம்பார்த்து இறக்கிக் கொண்டு நேரப்பா நவலோகம் நூற்றுக் கொன்று நீட்டவே பனிரெண்டு மாத்து மாகும் தேரப்பாமயங்காதே பொன்னைப் பார்த்துத் தீர்க்கமுடன் குகையிட்டுப் பார்த்திடாயே . 788