சௌமிய சாகரம்

பாரடாசற்குருவின் கடாட்ாத் ! பதிவாகக் கட்டியதோர் சூதந தனனில் நேரடாகாரீயஞ் சரியாய்க் கூட்டி நேர்மையுடன் நாலிவொன்று தங்கங் கூட்டிக் காரடாயிந்திடைக்குக் கெந்தி தாரங் கைமுறையாய் எட்டிலொன்று வீரங் கூட்டிச் சேரடாபொடியாக்கிக் குப்பிக் கேத்திச் சிவசிவாவாலுகையின் மேலே யேத்தே. 774 ஏத்தி நன்றாய் தீமூட்டி மைந்தா நீயும் இன்பமுடன் பதம் பார்த்துச்செந்தூரித்துப் போற்றியே நவலோகம் நூற்றுக் கொன்று பூட்டடா பனிரெண்டு மாத்து மாகும் பார்த்திபனேயின்னமொரு சூதந்தானும் பதிவாகப் பலமெட்டு எடுத்துக் கொண்டு சாத்தியதோர் தங்கமொரு பலமுங் கூட்டிச் சங்கையுடன் தெளிவாக உருக்கிப் பாரே. 775 பாரப்பா உருக்கியதைப் பொடியாய்ச் செய்து பார்த்திபனே பதினாலு பலந்தான் கெந்தி நேரப்பா பொடி செய்து கூட்டி நீயும் நேர்மையுடன் குப்பியிலே நிசமாய்ச் சேர்த்துச் சேரப்பா வாலுகையிலேத்தி மைந்தா தீர்க்கமுடன் பதம்பார்த்துச்செந்தூரித்துக் காரப்பாஇதையடுத்து நாற்றுக் கொன்று காட்டவே தவலோகங்கனக மாமே. ஆமப்பா இதின் பேருவால் சந்திரன் அரகரா குன்றியுண் ணுயிரு நேர்ந்தான் தாமப்பா மண்டலந்தான் கொண்டாயானால் சந்திரன் போல் தேகமது காந்தி யாகும் ஓமப்பா சட்டையது உரிந்து போகும் உன்மேனி தங்கம் போல் பிரகாசிக்கும் போமப்பாதசையினுள்ளே தோசமெல்லாம் புத்தியுள்ள தாதுக்கள்தான் விருத்தி காணே. TI
பாரடாசற்குருவின் கடாட்ாத் ! பதிவாகக் கட்டியதோர் சூதந தனனில் நேரடாகாரீயஞ் சரியாய்க் கூட்டி நேர்மையுடன் நாலிவொன்று தங்கங் கூட்டிக் காரடாயிந்திடைக்குக் கெந்தி தாரங் கைமுறையாய் எட்டிலொன்று வீரங் கூட்டிச் சேரடாபொடியாக்கிக் குப்பிக் கேத்திச் சிவசிவாவாலுகையின் மேலே யேத்தே . 774 ஏத்தி நன்றாய் தீமூட்டி மைந்தா நீயும் இன்பமுடன் பதம் பார்த்துச்செந்தூரித்துப் போற்றியே நவலோகம் நூற்றுக் கொன்று பூட்டடா பனிரெண்டு மாத்து மாகும் பார்த்திபனேயின்னமொரு சூதந்தானும் பதிவாகப் பலமெட்டு எடுத்துக் கொண்டு சாத்தியதோர் தங்கமொரு பலமுங் கூட்டிச் சங்கையுடன் தெளிவாக உருக்கிப் பாரே . 775 பாரப்பா உருக்கியதைப் பொடியாய்ச் செய்து பார்த்திபனே பதினாலு பலந்தான் கெந்தி நேரப்பா பொடி செய்து கூட்டி நீயும் நேர்மையுடன் குப்பியிலே நிசமாய்ச் சேர்த்துச் சேரப்பா வாலுகையிலேத்தி மைந்தா தீர்க்கமுடன் பதம்பார்த்துச்செந்தூரித்துக் காரப்பாஇதையடுத்து நாற்றுக் கொன்று காட்டவே தவலோகங்கனக மாமே . ஆமப்பா இதின் பேருவால் சந்திரன் அரகரா குன்றியுண் ணுயிரு நேர்ந்தான் தாமப்பா மண்டலந்தான் கொண்டாயானால் சந்திரன் போல் தேகமது காந்தி யாகும் ஓமப்பா சட்டையது உரிந்து போகும் உன்மேனி தங்கம் போல் பிரகாசிக்கும் போமப்பாதசையினுள்ளே தோசமெல்லாம் புத்தியுள்ள தாதுக்கள்தான் விருத்தி காணே . TI