சௌமிய சாகரம்

ஆமென்ற புதனதுதான்மைந்தா கேளு அருமையுள்ள சாடனத்துக்கடிதான் காணும் தாமென்ற வியாழமதை யென்ன சொல்வேன்? தன்மையுள்ள சிறுசனங்கள் தானே யாகும் நாமென்ற வெள்ளியு!- மகிமை தானும் நாடாய வெசனங்கள நன்மை யாகும் ெைமனா சன் வாரந் கன்னில மைந்தா உணமையென்ற மாறணங்கள் உறுதி யாமே. 758 உறுதியுடன் மனதறிவால் தன்னைக் காண உருமையுடன் மனோன்மணியால் தியானம் பண்ணு பருதிமதி சுடரொளிபோல் அட்ட கர்மம் பாலகனே உனதிடமாய்ப் பரிவாய் நிற்கும் சுருதிபொரு ளானதொரு மவுனங் கொண்டு சுத்தமுடன் அட்டகர்மந் திட்டம் பாரு குருவசனந் தனைமறவாதிருந்து கொண்டு கோடான கோடிவித்தை கூர்ந்து பாரே. 759 கூர்ந்துபார்த் தறியவென்றால் மவுன வாலை குணமறிந்து வணங்குதற்குக் குருவைப் போற்றி நேர்ந்து கொண்டு அண்ணாக்கை உண்ணாக் குள்ளே நேர்மையுடன் ஓங்கார விசையி லேற்றித் தேர்ந்து கொண்டு பாடமென்ற வாசற் குள்ளே சிவசிவா வென்றுதிரு நடன மாடிச் சார்ந்திருந்து சிவயோக முத்த னாகித் தன்மையுள்ள பூதவகைச்சரக்கைக் கேளே! 70 கேளப்பா பூமியது தங்க மாகும் கிருபையுள்ள காரியம் அப்பு வாகும் கேளப்பா தேய்வதுவுஞ் செம்பு வாகும் கிருபையுள்ள இரும்பதுவும் வாயு வாகும் கேளப்பா நாகமது ஆகாசமாகும் கிருபையுடன் பூதவகை அறிந்து கொண்டால் கேளப்பா நவலோகம் தங்க மாகும் கிருபையுடன் காரசாரத்தைக் கேளே. 761
ஆமென்ற புதனதுதான்மைந்தா கேளு அருமையுள்ள சாடனத்துக்கடிதான் காணும் தாமென்ற வியாழமதை யென்ன சொல்வேன் ? தன்மையுள்ள சிறுசனங்கள் தானே யாகும் நாமென்ற வெள்ளியு ! - மகிமை தானும் நாடாய வெசனங்கள நன்மை யாகும் ெைமனா சன் வாரந் கன்னில மைந்தா உணமையென்ற மாறணங்கள் உறுதி யாமே . 758 உறுதியுடன் மனதறிவால் தன்னைக் காண உருமையுடன் மனோன்மணியால் தியானம் பண்ணு பருதிமதி சுடரொளிபோல் அட்ட கர்மம் பாலகனே உனதிடமாய்ப் பரிவாய் நிற்கும் சுருதிபொரு ளானதொரு மவுனங் கொண்டு சுத்தமுடன் அட்டகர்மந் திட்டம் பாரு குருவசனந் தனைமறவாதிருந்து கொண்டு கோடான கோடிவித்தை கூர்ந்து பாரே . 759 கூர்ந்துபார்த் தறியவென்றால் மவுன வாலை குணமறிந்து வணங்குதற்குக் குருவைப் போற்றி நேர்ந்து கொண்டு அண்ணாக்கை உண்ணாக் குள்ளே நேர்மையுடன் ஓங்கார விசையி லேற்றித் தேர்ந்து கொண்டு பாடமென்ற வாசற் குள்ளே சிவசிவா வென்றுதிரு நடன மாடிச் சார்ந்திருந்து சிவயோக முத்த னாகித் தன்மையுள்ள பூதவகைச்சரக்கைக் கேளே ! 70 கேளப்பா பூமியது தங்க மாகும் கிருபையுள்ள காரியம் அப்பு வாகும் கேளப்பா தேய்வதுவுஞ் செம்பு வாகும் கிருபையுள்ள இரும்பதுவும் வாயு வாகும் கேளப்பா நாகமது ஆகாசமாகும் கிருபையுடன் பூதவகை அறிந்து கொண்டால் கேளப்பா நவலோகம் தங்க மாகும் கிருபையுடன் காரசாரத்தைக் கேளே . 761