சௌமிய சாகரம்

193 தொந்தக்களங்கு செந்தூரம் பாரப்பாசத்திசிவம் ஒன்றாய்க் கூட்டிப் பதிவாக மனங்கனிந்து உருகும் போது நேரப்பாதங்கமது வெள்ளி சேரு நிலமாக அதுக்கு நிகர் நாகஞ் சேரு காரப்பாமனங்கனிய லிங்கஞ் சேரு கசடானகளிம்பகல வீரஞ் சேரு பேரப்பா பெற்றதொரு சாரஞ் சேரு பிசகாமற் சேர்த்து ஒரு மணியாய் வாங்கே. 737 வாங்கியந்த மணியதனைமைந்தா கேளு மகத்தான வெள்ளி செம்பில் நூற்றுக் கொன்று தாங்கியே தான் குடுத்து உருக்கிப் பாரு தாயான தங்கமடா அதிக காந்தி பூங்கமலக் காந்திதனை மைந்தா நீயும் பூரணமாய் அனுதினமும் பூசை பண்ணிப் பாங்குபெறச் சிவயோகத் திருந்து கொண்டால் பரஞான தேசியென்ற யோகியாமே, 738 ஆமப்பாயோகமதுக் குறுதியான அருளான களங்குதனைக் கல்வத்திட்டு நாமப்பா சொல்லுகிறோம் நன்றாய்க் கேளு நன்மையுள்ளகளங்குநிகர்தாரங் கெந்தி ஓமப்பாகாந்தமுடன் ஒன்றாய்ச் சேர்த்து உறுதியுடன் தான் பொடித்துக்குப்பிக் கேத்தித் தாமப்பாதன்னறிவால் மண்சீலை செய்து தாளியரை சாம்பலிட்டுக் குப்பிவையே. 739 சௌமியம்-13
193 தொந்தக்களங்கு செந்தூரம் பாரப்பாசத்திசிவம் ஒன்றாய்க் கூட்டிப் பதிவாக மனங்கனிந்து உருகும் போது நேரப்பாதங்கமது வெள்ளி சேரு நிலமாக அதுக்கு நிகர் நாகஞ் சேரு காரப்பாமனங்கனிய லிங்கஞ் சேரு கசடானகளிம்பகல வீரஞ் சேரு பேரப்பா பெற்றதொரு சாரஞ் சேரு பிசகாமற் சேர்த்து ஒரு மணியாய் வாங்கே . 737 வாங்கியந்த மணியதனைமைந்தா கேளு மகத்தான வெள்ளி செம்பில் நூற்றுக் கொன்று தாங்கியே தான் குடுத்து உருக்கிப் பாரு தாயான தங்கமடா அதிக காந்தி பூங்கமலக் காந்திதனை மைந்தா நீயும் பூரணமாய் அனுதினமும் பூசை பண்ணிப் பாங்குபெறச் சிவயோகத் திருந்து கொண்டால் பரஞான தேசியென்ற யோகியாமே 738 ஆமப்பாயோகமதுக் குறுதியான அருளான களங்குதனைக் கல்வத்திட்டு நாமப்பா சொல்லுகிறோம் நன்றாய்க் கேளு நன்மையுள்ளகளங்குநிகர்தாரங் கெந்தி ஓமப்பாகாந்தமுடன் ஒன்றாய்ச் சேர்த்து உறுதியுடன் தான் பொடித்துக்குப்பிக் கேத்தித் தாமப்பாதன்னறிவால் மண்சீலை செய்து தாளியரை சாம்பலிட்டுக் குப்பிவையே . 739 சௌமியம் - 13