சௌமிய சாகரம்

192 சோதியென்ற சோதிசிவ சூட்சந்தானும் சுயஞ்சோதி யிருதயமாங் கமல மீதில் நீதியுடன் தானிருந்து கலையைப் பற்றி நிலையான முச்சுடரு மொன்றாய்க் கண்டு ஓதியதோர் பிரணவத்தின் சூட்சத்தாலே உண்மையென்ற ஆதியந்தந் தன்னுள் பார்க்க ஆதியென்ற சின்மயமாயங்கே தோணும் அந்திடமே சொந்தமென அறிந்து நில்லே. 733 அறிந்துகொண்டு நிலையறிந்து நின்றால் மைந்தா ஆதார சொரூபநிலை யங்கே தோணும் விரிந்துநின்ற ஆகமபு ராண சாஸ்திரம் வேதாந்த சித்தாந்த மனுவிக் கியானம் தெரிந்து கொண்டு தெளிவதனாற் பார்க்கும் போது சிவசிவாசிவமயமாய்த் தெளிய லாச்சே. 734 ஆச்சப்பா தெளிவான சோதி மூலம் அருளான பொருள்பெருகு மாதி மூலம் மூச்சப்பாதானடங்கும் மவுன மூலம் முத்தியுள்ள மூலமடாதங்க மூலம் நீச்சப்பாநிலையாத தங்க மூலம் நிசமான மூலமடாதன்னுள் பாரு பேச்சப்பாபேசாத நாத விந்து பெருமையுள்ள சரக்குவகை பெலத்தைக் கேளே. 735 பிலமான லோகமடாகீழ்லோகத்திற் பிறந்திருந்த சத்துவகை யெல்லாங் கூட்டித் தலமான அத்தலத்தில் மாண்டு போன சங்கைதனையாரறிவார் சாற்றக் கேளு குலமான குலமறிந்து கூட்டிப் பாரு கூட்டுவகை சொல்லுகிறேன் குருவதாக நிலமான ராசியரைப் பொடியும் நேரா நிலையறிந்து குகைதனிலே யுருகும் பாரே. 736
192 சோதியென்ற சோதிசிவ சூட்சந்தானும் சுயஞ்சோதி யிருதயமாங் கமல மீதில் நீதியுடன் தானிருந்து கலையைப் பற்றி நிலையான முச்சுடரு மொன்றாய்க் கண்டு ஓதியதோர் பிரணவத்தின் சூட்சத்தாலே உண்மையென்ற ஆதியந்தந் தன்னுள் பார்க்க ஆதியென்ற சின்மயமாயங்கே தோணும் அந்திடமே சொந்தமென அறிந்து நில்லே . 733 அறிந்துகொண்டு நிலையறிந்து நின்றால் மைந்தா ஆதார சொரூபநிலை யங்கே தோணும் விரிந்துநின்ற ஆகமபு ராண சாஸ்திரம் வேதாந்த சித்தாந்த மனுவிக் கியானம் தெரிந்து கொண்டு தெளிவதனாற் பார்க்கும் போது சிவசிவாசிவமயமாய்த் தெளிய லாச்சே . 734 ஆச்சப்பா தெளிவான சோதி மூலம் அருளான பொருள்பெருகு மாதி மூலம் மூச்சப்பாதானடங்கும் மவுன மூலம் முத்தியுள்ள மூலமடாதங்க மூலம் நீச்சப்பாநிலையாத தங்க மூலம் நிசமான மூலமடாதன்னுள் பாரு பேச்சப்பாபேசாத நாத விந்து பெருமையுள்ள சரக்குவகை பெலத்தைக் கேளே . 735 பிலமான லோகமடாகீழ்லோகத்திற் பிறந்திருந்த சத்துவகை யெல்லாங் கூட்டித் தலமான அத்தலத்தில் மாண்டு போன சங்கைதனையாரறிவார் சாற்றக் கேளு குலமான குலமறிந்து கூட்டிப் பாரு கூட்டுவகை சொல்லுகிறேன் குருவதாக நிலமான ராசியரைப் பொடியும் நேரா நிலையறிந்து குகைதனிலே யுருகும் பாரே . 736