சௌமிய சாகரம்

190 பாகமென்ன சத்தியுடன் துருசு லிங்கம் பதிவாகத்தானரைத்து மணிபோல் செய்து ஆகமுடன் செம்புருக்கி இடையே தாக்கி அப்போதே ஓட்டில்வைத்து ஊதிப் போட்டால் நாகமுள்ள வாடையது ஓடிப் போகும் நன்மையுள்ள செம்பு நல்ல சுத்தி யாகும் ஏகமுடன் தானிருந்து இன்பம் பார்த்தால் எட்டுரெண்டும் சுத்தமடாபத்திப் பாரே! 725 பத்தியுள்ள சித்தண்டத் தோடு சேர்த்துப் பாறையென்ற உப்புவெடி உப்புங் கூட்டிச் சுத்தியுள்ள சீனமுடன் துருசு பூரம் சுகமான சத்தியுட னேழுங் கூட்டிச் சித்தமுள்ள செயநீரால் அரைத்து ருட்டி செம்மையுடன் புடம்போடச்சுண்ண மாகும் பத்தமுடன் சுண்ணமதைப் பதனம் பண்ணிப் பாலகனே இன்னமொரு கருவைக் கேளே! 726 கருவான சுண்ணமதில் வாய்நீர் விட்டுக் கையாலே மத்தித்துக் காசில் பூசி உருவான கருவென்ற சாம்பலுக்குள் ஒடுக்கிவைத்துப் புடம்போட ஊறல் போகும் குருவான பதியறிந்து கருவாய்ச் செய்தால் குணமாகச் சகலசித்தும் கைக்குள்ளாகும் திருவானலட்சுமிதன் செயல்தன்னாலே தீர்க்கமுடன் இன்னமொரு கருவைக் காணே! 727 காணவே இன்னமொரு கருவைக் கேளு கண்டருடன் அடிபூரம் கருவாய்க் கூட்டிப் பேணவே தான் பொடித்து வைத்துக் கொண்டு பெருமையுடன் செம்புருக்கி மருந்தை ஈந்து பூணவே தானெடுத்து மைந்தா நீயும் புத்தியுடன் புத்தோட்டில் ஊதிப் பாரு தோணவேகளிம்பற்றுச் சோதி யாகும் சுத்தியுள்ள சோதியடாதங்க மாமே. 728
190 பாகமென்ன சத்தியுடன் துருசு லிங்கம் பதிவாகத்தானரைத்து மணிபோல் செய்து ஆகமுடன் செம்புருக்கி இடையே தாக்கி அப்போதே ஓட்டில்வைத்து ஊதிப் போட்டால் நாகமுள்ள வாடையது ஓடிப் போகும் நன்மையுள்ள செம்பு நல்ல சுத்தி யாகும் ஏகமுடன் தானிருந்து இன்பம் பார்த்தால் எட்டுரெண்டும் சுத்தமடாபத்திப் பாரே ! 725 பத்தியுள்ள சித்தண்டத் தோடு சேர்த்துப் பாறையென்ற உப்புவெடி உப்புங் கூட்டிச் சுத்தியுள்ள சீனமுடன் துருசு பூரம் சுகமான சத்தியுட னேழுங் கூட்டிச் சித்தமுள்ள செயநீரால் அரைத்து ருட்டி செம்மையுடன் புடம்போடச்சுண்ண மாகும் பத்தமுடன் சுண்ணமதைப் பதனம் பண்ணிப் பாலகனே இன்னமொரு கருவைக் கேளே ! 726 கருவான சுண்ணமதில் வாய்நீர் விட்டுக் கையாலே மத்தித்துக் காசில் பூசி உருவான கருவென்ற சாம்பலுக்குள் ஒடுக்கிவைத்துப் புடம்போட ஊறல் போகும் குருவான பதியறிந்து கருவாய்ச் செய்தால் குணமாகச் சகலசித்தும் கைக்குள்ளாகும் திருவானலட்சுமிதன் செயல்தன்னாலே தீர்க்கமுடன் இன்னமொரு கருவைக் காணே ! 727 காணவே இன்னமொரு கருவைக் கேளு கண்டருடன் அடிபூரம் கருவாய்க் கூட்டிப் பேணவே தான் பொடித்து வைத்துக் கொண்டு பெருமையுடன் செம்புருக்கி மருந்தை ஈந்து பூணவே தானெடுத்து மைந்தா நீயும் புத்தியுடன் புத்தோட்டில் ஊதிப் பாரு தோணவேகளிம்பற்றுச் சோதி யாகும் சுத்தியுள்ள சோதியடாதங்க மாமே . 728