சௌமிய சாகரம்

187 பார்ப்பதற்குப் பொருள் சொல்ல நன்றாய்க் கேளு பராபரையின் திரிகோணம் பதிவாய்க் கீறிச் சேர்ப்பதற்கு நடுமய்யம் அதனுள் வட்டம் சிறப்பாக இட்டுறீங்காரம் போட்டு ஆர்ப்பனமென்றேயிதனை மனதில் வைத்து அப்பனே மேல்வாசல் திறக்க வேண்டி நாற்பதுதான் மானதமாய்ப் பூசைபண்ணி நாடிநின்ற வாசலது திறக்குந்தானே. 713 திறக்கவே அகாரத்தை மதியிற் சேரு சிவசிவா உகாரத்தை ரவியிற் சேரு நிறக்கவே மகாரத்தை மேலே போடு நின்றிலங்குந் தீபவொளி நேர்மை யாகச் சிறக்கவேயிதைநாடு யேக தீட்சை திருநயன சுளினைவட்டம் செந்தீக் கண்ணு துறக்கவே யிதைத்தேடு மவுன வீடு சுத்தமுடன் தான் திறந்து சோதி யாமே. 714 சோதியிரு கண்மணியாய்த் துலங்கி நின்ற சுந்தரஞ்சேர் புலத்தியனே சொல்லக் கேளு நீதியென்ற முக்கோண சூட்சந்தன்னை நிலையறியா மூடருக்கு ஈந்தாயானால் ஆதியென்ற அம்பரத்தில் செந்தீப் பத்தும் அண்டசராசரங்களெல்லா மதிலே வாழும் வீதியிரு மூன்றுமனை யெல்லாம் வீட்டில் மேலிருந்து மவுனரச பூசை செய்யே. 715 செய்யவே திரிகோண பூசை மார்க்கம் தீர்க்கமுடன் சொன்னதைநீ தெளிந்து பார்த்து அய்யனே நவகோண பூசை தன்னை அங்கமுடன் சொல்லுகிறேன் தங்கத் தாலே மெய்யனே நவகோணத் தகடு செய்து வேதாந்த நால்வாசல் கோட்டையிட்டுத் துய்யனே கோட்டைநடு விந்து போட்டுச் சோதியென்ற விந்து நடுச்சொல்லக் கேளே. 71
187 பார்ப்பதற்குப் பொருள் சொல்ல நன்றாய்க் கேளு பராபரையின் திரிகோணம் பதிவாய்க் கீறிச் சேர்ப்பதற்கு நடுமய்யம் அதனுள் வட்டம் சிறப்பாக இட்டுறீங்காரம் போட்டு ஆர்ப்பனமென்றேயிதனை மனதில் வைத்து அப்பனே மேல்வாசல் திறக்க வேண்டி நாற்பதுதான் மானதமாய்ப் பூசைபண்ணி நாடிநின்ற வாசலது திறக்குந்தானே . 713 திறக்கவே அகாரத்தை மதியிற் சேரு சிவசிவா உகாரத்தை ரவியிற் சேரு நிறக்கவே மகாரத்தை மேலே போடு நின்றிலங்குந் தீபவொளி நேர்மை யாகச் சிறக்கவேயிதைநாடு யேக தீட்சை திருநயன சுளினைவட்டம் செந்தீக் கண்ணு துறக்கவே யிதைத்தேடு மவுன வீடு சுத்தமுடன் தான் திறந்து சோதி யாமே . 714 சோதியிரு கண்மணியாய்த் துலங்கி நின்ற சுந்தரஞ்சேர் புலத்தியனே சொல்லக் கேளு நீதியென்ற முக்கோண சூட்சந்தன்னை நிலையறியா மூடருக்கு ஈந்தாயானால் ஆதியென்ற அம்பரத்தில் செந்தீப் பத்தும் அண்டசராசரங்களெல்லா மதிலே வாழும் வீதியிரு மூன்றுமனை யெல்லாம் வீட்டில் மேலிருந்து மவுனரச பூசை செய்யே . 715 செய்யவே திரிகோண பூசை மார்க்கம் தீர்க்கமுடன் சொன்னதைநீ தெளிந்து பார்த்து அய்யனே நவகோண பூசை தன்னை அங்கமுடன் சொல்லுகிறேன் தங்கத் தாலே மெய்யனே நவகோணத் தகடு செய்து வேதாந்த நால்வாசல் கோட்டையிட்டுத் துய்யனே கோட்டைநடு விந்து போட்டுச் சோதியென்ற விந்து நடுச்சொல்லக் கேளே . 71