சௌமிய சாகரம்

185 காணடா மனங்குவிந்து கமல வீட்டைக் கண்டுமனங் கொண்டு நிதங்காத்தாயானால் வீணடாபோகாது வேதாந்தத்தீ மெய்நிறைந்த போதமடா நாதாந்தத்தீ பேணடாதீயறிந்து பிலமாயூது பிசகாது வாசிசிவம் வசிய மாச்சு பூணடா வாசிசரம் பூண்டு கொண்டால் பொற்கமலச் சோதிவெகு புனித மாமே. 705 ஆமப்பாபுனிதமுடன் இருந்து கொண்டு ஆதிமுதல் அந்தம் வரை யறிய வேணும் தாமப்பாதன்மயத்தை யறிய வேணும் சதாபோத யோகமதில் சாரவேணும் காமப்பால் கானல் பால் காணவேணும் கண்டுநிதங் கொண்டுகரையேற வேணும் நாமப்பாவென்றசடம் பேணானாகில் நரசென்மம் அல்லவடா நாய்தான் பாரே. 706 வெடியுப்பு செயநீர் பாரப்பாபலநினைவை நிறுத்தி மைந்தா பக்தியுடன் ஒருமுகமாய்ப் பலன்கைக் கொண்டால் நேரப்பாதன்மயமே சாட்சியாகும் நிசமானவின்மயமே சோதி யாகும் காரப்பா வின்மயத்தில் மனக்கண் வைத்துக் கருணைவளர் சின்மயமாய்க் கிடாட்சம் பெற்றால் ஆரப்பா உனக்கு நிகராரு மில்லை அப்பனே செகசால வித்தை கேளே. 707 கேளப்பாவித்தையிலே செயநீர்வித்தை கிருபையுடன் சொல்லுகிறோம் நன்றாய்க் கேளு காலப்பாவெடியுப்பு பலமும் பத்துக் கருவான புளியெட்டுச்சாரம் ரெண்டு வாளப்பாதுருசுரெண்டு சூடன் ரெண்டு வகையுடனே வெண்காரம் ரெண்டுங் கூட்டிச் சூளப்பாகல்வமதி லொன்றாய்க் கூட்டிச் சுத்தமுடன் அமுரியினால் அரைத்துக் கூட்டே. 708 பல்லை
185 காணடா மனங்குவிந்து கமல வீட்டைக் கண்டுமனங் கொண்டு நிதங்காத்தாயானால் வீணடாபோகாது வேதாந்தத்தீ மெய்நிறைந்த போதமடா நாதாந்தத்தீ பேணடாதீயறிந்து பிலமாயூது பிசகாது வாசிசிவம் வசிய மாச்சு பூணடா வாசிசரம் பூண்டு கொண்டால் பொற்கமலச் சோதிவெகு புனித மாமே . 705 ஆமப்பாபுனிதமுடன் இருந்து கொண்டு ஆதிமுதல் அந்தம் வரை யறிய வேணும் தாமப்பாதன்மயத்தை யறிய வேணும் சதாபோத யோகமதில் சாரவேணும் காமப்பால் கானல் பால் காணவேணும் கண்டுநிதங் கொண்டுகரையேற வேணும் நாமப்பாவென்றசடம் பேணானாகில் நரசென்மம் அல்லவடா நாய்தான் பாரே . 706 வெடியுப்பு செயநீர் பாரப்பாபலநினைவை நிறுத்தி மைந்தா பக்தியுடன் ஒருமுகமாய்ப் பலன்கைக் கொண்டால் நேரப்பாதன்மயமே சாட்சியாகும் நிசமானவின்மயமே சோதி யாகும் காரப்பா வின்மயத்தில் மனக்கண் வைத்துக் கருணைவளர் சின்மயமாய்க் கிடாட்சம் பெற்றால் ஆரப்பா உனக்கு நிகராரு மில்லை அப்பனே செகசால வித்தை கேளே . 707 கேளப்பாவித்தையிலே செயநீர்வித்தை கிருபையுடன் சொல்லுகிறோம் நன்றாய்க் கேளு காலப்பாவெடியுப்பு பலமும் பத்துக் கருவான புளியெட்டுச்சாரம் ரெண்டு வாளப்பாதுருசுரெண்டு சூடன் ரெண்டு வகையுடனே வெண்காரம் ரெண்டுங் கூட்டிச் சூளப்பாகல்வமதி லொன்றாய்க் கூட்டிச் சுத்தமுடன் அமுரியினால் அரைத்துக் கூட்டே . 708 பல்லை