சௌமிய சாகரம்

180 2 . வேதகட முருப்பருத்தல் சிருட்டியாகும் விளங்கவகைத் தான்வளர்த்தல் திதிய தாகும் போதமுடன் பொசிப்பதுசங்கார மாகும் புத்தியுடன் தானடத்தல் திரோப மாகும் பாதமுடன் நூல்முதலாயறிவு சேரப் பத்திய தோரார்க்கமுமது அனுக்ரக மாகும் நீதமுடன்தானவனாயிருந்து கொண்டு நிலையறிந்து நாமுரைத்த முகத்தைப் பாரே. 685 முகமதுதான் ஐந்துடனே நயன மூன்று முத்திபெறச்சொன்னதைநீ சித்தம் வைத்து அகமதிலே தெளிந்துகொண்டு ஆதி யாகும் ஆதியந்தப் பூரணமாயருளை நோக்கு சுகமதிலே யருளறிந்து நோக்கினாக்கால் சுத்தநித்தப் படிகமதாய் ரூபந் தோணும் செகமதிலே நின்றுசெக சாலம் பார்த்துத் தெளிவான இருதயத்தில் சேரும் பாரே. 685 வசியம் பாரப்பா இருதயமாங்கமல மீதில் பதிவாக இருந்துதவஞ் செய்த பேரை நேரப்பாதானறிந்து சொல்லக் கேளு நிலையறிந்து நாரதருந்துருவாசாரி காரப்பாவியாக்கிறமாவசிட்டர்தானுங் கலைகோட்டு மாரிஷியுங் காசிபரும் மைந்தா கூறப்பாகெவுதமரும் விசுவாமித்திரரும் கூர்மையுடன் வாசியிலே குவிந்தார் பாரே. 687 பாரப்பா ரிஷிமுனிவரெட்டுப் பேரும் பதிவான சிவயோகம் பதவி சேர நேரப்பாதானிருந்து யாகாதி கிருத்து நேர்மையுடன் செய்துதவ நிலையில் நின்றார் மேரப்பா மேருகிரி தீபம் போலே வெகுகோடி காலவரைதவமே செய்து காரப்பாவென்றுசடஞ்சட்டை போக்கிக் கருணையுடன் வெளியொளியாய்க் கலந்தார் காணே.688 வசிய
180 2 . வேதகட முருப்பருத்தல் சிருட்டியாகும் விளங்கவகைத் தான்வளர்த்தல் திதிய தாகும் போதமுடன் பொசிப்பதுசங்கார மாகும் புத்தியுடன் தானடத்தல் திரோப மாகும் பாதமுடன் நூல்முதலாயறிவு சேரப் பத்திய தோரார்க்கமுமது அனுக்ரக மாகும் நீதமுடன்தானவனாயிருந்து கொண்டு நிலையறிந்து நாமுரைத்த முகத்தைப் பாரே . 685 முகமதுதான் ஐந்துடனே நயன மூன்று முத்திபெறச்சொன்னதைநீ சித்தம் வைத்து அகமதிலே தெளிந்துகொண்டு ஆதி யாகும் ஆதியந்தப் பூரணமாயருளை நோக்கு சுகமதிலே யருளறிந்து நோக்கினாக்கால் சுத்தநித்தப் படிகமதாய் ரூபந் தோணும் செகமதிலே நின்றுசெக சாலம் பார்த்துத் தெளிவான இருதயத்தில் சேரும் பாரே . 685 வசியம் பாரப்பா இருதயமாங்கமல மீதில் பதிவாக இருந்துதவஞ் செய்த பேரை நேரப்பாதானறிந்து சொல்லக் கேளு நிலையறிந்து நாரதருந்துருவாசாரி காரப்பாவியாக்கிறமாவசிட்டர்தானுங் கலைகோட்டு மாரிஷியுங் காசிபரும் மைந்தா கூறப்பாகெவுதமரும் விசுவாமித்திரரும் கூர்மையுடன் வாசியிலே குவிந்தார் பாரே . 687 பாரப்பா ரிஷிமுனிவரெட்டுப் பேரும் பதிவான சிவயோகம் பதவி சேர நேரப்பாதானிருந்து யாகாதி கிருத்து நேர்மையுடன் செய்துதவ நிலையில் நின்றார் மேரப்பா மேருகிரி தீபம் போலே வெகுகோடி காலவரைதவமே செய்து காரப்பாவென்றுசடஞ்சட்டை போக்கிக் கருணையுடன் வெளியொளியாய்க் கலந்தார் காணே . 688 வசிய