சௌமிய சாகரம்

177 வயிரவைப்பு காணவே வயிரமுறை சொல்லக் கேளு கற்பூரசலாசத்துப் பொடிதான் ரெண்டு பூணவே படிக்கல் பொடிதான் ரெண்டு பொங்குகடல் சங்குரெண்டு யிரத மொன்று தோணவே ஒன்றாய்க் கல்வத்திட்டுச் சுத்தமுள்ள முதுகண்பால் விட்டு ஆட்டிப் பேணவே மணிசெய்து தமர்தானிட்டுப் பிலமான ரவிதனிலேகாயப் போடே. பிவமான எ3 போடப்பாரவிதனிலே காய்ந்த பின்பு புத்தியுடன் மணத்தவளை வயத்தில் வைத்து நாடப்பாகிளியதுபோல் நன்றாய்க் கட்டி நயமாகச் சட்டியிலே நல்லெண்ணெய் விட்டு மூடப்பாகிளியிட்டு அவித்திறக்கி முக்யமுள்ள மணியெடுத்து ரவியில் போட்டுத் தேடப்பாசாணைதனில் தீட்டிப் பார்க்கச் சிவசிவா சோதியது காந்தி யாமே. 674 ஆமப்பாசிகப்புமணிதன்னைக் கேளு ஆச்சரியம் சிவந்தகல்லுப் பொடிதானாலு ஓமப்பாசங்குரெண்டு இரத மொன்று உத்தமனே கல்வமதில் சீன்பால் விட்டுத் தாமப்பாஅரைத்து நன்றாய் மணிபோல் செய்து தமரிட்டு ரிவிதனிலே காயப் போட்டுப் போமப்பா மணல்தவளைவயத்துள் வைத்துப் புத்தியுடன் கிளியதுபோல் நன்றாய்ச் செய்யே. 675 செய்துநன்றாய்ச் சட்டியிலே எண்ணெய் விட்டுச் செம்மையுடன் கிளியிட்டு அவித்து மைந்தா செய்ததொரு கிளியெடுத்து மணியை வாங்கிச் செம்மையுடன் கிளியிட்டு அவித்து மைந்தா செய்ததொரு மணியெடுத்துச்சாணை தன்னில் தீட்டிமிகப் பார்க்கையிலே சிகப்பென்ன சொல்வேன்? செய்தசிவப்பானமணி அதிக வித்தை செம்மையுடன் செய்துதவந் திறஞ்செய் வாயே. 676 சௌமியம்-12
177 வயிரவைப்பு காணவே வயிரமுறை சொல்லக் கேளு கற்பூரசலாசத்துப் பொடிதான் ரெண்டு பூணவே படிக்கல் பொடிதான் ரெண்டு பொங்குகடல் சங்குரெண்டு யிரத மொன்று தோணவே ஒன்றாய்க் கல்வத்திட்டுச் சுத்தமுள்ள முதுகண்பால் விட்டு ஆட்டிப் பேணவே மணிசெய்து தமர்தானிட்டுப் பிலமான ரவிதனிலேகாயப் போடே . பிவமான எ3 போடப்பாரவிதனிலே காய்ந்த பின்பு புத்தியுடன் மணத்தவளை வயத்தில் வைத்து நாடப்பாகிளியதுபோல் நன்றாய்க் கட்டி நயமாகச் சட்டியிலே நல்லெண்ணெய் விட்டு மூடப்பாகிளியிட்டு அவித்திறக்கி முக்யமுள்ள மணியெடுத்து ரவியில் போட்டுத் தேடப்பாசாணைதனில் தீட்டிப் பார்க்கச் சிவசிவா சோதியது காந்தி யாமே . 674 ஆமப்பாசிகப்புமணிதன்னைக் கேளு ஆச்சரியம் சிவந்தகல்லுப் பொடிதானாலு ஓமப்பாசங்குரெண்டு இரத மொன்று உத்தமனே கல்வமதில் சீன்பால் விட்டுத் தாமப்பாஅரைத்து நன்றாய் மணிபோல் செய்து தமரிட்டு ரிவிதனிலே காயப் போட்டுப் போமப்பா மணல்தவளைவயத்துள் வைத்துப் புத்தியுடன் கிளியதுபோல் நன்றாய்ச் செய்யே . 675 செய்துநன்றாய்ச் சட்டியிலே எண்ணெய் விட்டுச் செம்மையுடன் கிளியிட்டு அவித்து மைந்தா செய்ததொரு கிளியெடுத்து மணியை வாங்கிச் செம்மையுடன் கிளியிட்டு அவித்து மைந்தா செய்ததொரு மணியெடுத்துச்சாணை தன்னில் தீட்டிமிகப் பார்க்கையிலே சிகப்பென்ன சொல்வேன் ? செய்தசிவப்பானமணி அதிக வித்தை செம்மையுடன் செய்துதவந் திறஞ்செய் வாயே . 676 சௌமியம் - 12