சௌமிய சாகரம்

கடுக்காய்பாற்பம் ஆச்சப்பா கெவுனரசவமாதஞ் சொல்வேன் அமைத்தபடி செங்கடுக்காயங்கே வாங்கிப் பாச்சப்பாகல்வமகில் நொறுக்கிக் கொண்டு பாலகனே அதுக்குநிகர் சருகு சேர்த்து வீசசப்பாதானவிலகப் பூரஞ் சேர்த்து வெண்சாரை விட்டுநன்றாய்ப் பிசைந்து லர்த்தி மூச்சப்பாதான்பிலக்கப் பாண்டத் திட்டு முத்திபெறக் குழித்தைலம் நன்றாய் வாங்கே. 02 வாங்கியந்தத் தயிலமதைப் பதனம் பண்ணி வரிசையுடன் அந்திசந்தி மைந்தா நீயும் ஏங்கியே திரியாதே கொண்டாயானால் ஈரெட்டு வயதுடைய மதன்போலாவாய் பூங்கமல மாதுசிவ சத்தி யாலே பூரணமுங்காரணமும் பொருந்தும் பாரு பாங்குடைய கடுக்காயில் தைலத்தாலே பத்தியுட ஆதாரஞ்சுத்த மாமே. 663 ரெத்தினவைப்பு சுத்தமுடன் ரெத்தினமுறை வைப்பைக் கேளு சோதிநவ ரெத்தினத்திற் பவளந்தானும் சித்தமுடன் வைப்புமுறை சொல்வேன்மைந்தா சிகப்பான கெவுரிசங்கு பலந்தானொன்று பத்தமுள்ள சாதிலிங்கம் பலந்தானொன்று பக்குவமாய் ரெண்டுமொன்றாய்க் கல்வத் திட்டு உத்தமொழி சொல்லுகிறேன் கலசப் பாலால் ஓமென்று வடிமெழுகு போலே யாட்டே. 664
கடுக்காய்பாற்பம் ஆச்சப்பா கெவுனரசவமாதஞ் சொல்வேன் அமைத்தபடி செங்கடுக்காயங்கே வாங்கிப் பாச்சப்பாகல்வமகில் நொறுக்கிக் கொண்டு பாலகனே அதுக்குநிகர் சருகு சேர்த்து வீசசப்பாதானவிலகப் பூரஞ் சேர்த்து வெண்சாரை விட்டுநன்றாய்ப் பிசைந்து லர்த்தி மூச்சப்பாதான்பிலக்கப் பாண்டத் திட்டு முத்திபெறக் குழித்தைலம் நன்றாய் வாங்கே . 02 வாங்கியந்தத் தயிலமதைப் பதனம் பண்ணி வரிசையுடன் அந்திசந்தி மைந்தா நீயும் ஏங்கியே திரியாதே கொண்டாயானால் ஈரெட்டு வயதுடைய மதன்போலாவாய் பூங்கமல மாதுசிவ சத்தி யாலே பூரணமுங்காரணமும் பொருந்தும் பாரு பாங்குடைய கடுக்காயில் தைலத்தாலே பத்தியுட ஆதாரஞ்சுத்த மாமே . 663 ரெத்தினவைப்பு சுத்தமுடன் ரெத்தினமுறை வைப்பைக் கேளு சோதிநவ ரெத்தினத்திற் பவளந்தானும் சித்தமுடன் வைப்புமுறை சொல்வேன்மைந்தா சிகப்பான கெவுரிசங்கு பலந்தானொன்று பத்தமுள்ள சாதிலிங்கம் பலந்தானொன்று பக்குவமாய் ரெண்டுமொன்றாய்க் கல்வத் திட்டு உத்தமொழி சொல்லுகிறேன் கலசப் பாலால் ஓமென்று வடிமெழுகு போலே யாட்டே . 664