சௌமிய சாகரம்

172 நில்லப்பா பஞ்சகண தீட்சை பெற்றால் நிசமான பஞ்சசபை நீதானாச்சு சொல்லப்பா சோதிபஞ்சாட்சரந்தானாச்சு சுத்தமுள்ள சடாசரத்துக் குயிரு மாச்சு செல்லப்பா அண்டபத முடிவு மாச்சு சித்தாந்தம் வேதாந்தம் தெளிவு மாச்சு உள்ளப்பா உள்வெளியுந்தான்தானாச்சு உண்மையுடன் தானிருந்து தாயைக் காணே. 655 தாயான பூரணமே சதாபோத மாகும் தன்னைத்தான் அறிதல் தெரிசனமு மாகும் மாயான பிரபஞ்சம் சிவமய மென்று மார்க்கமென்ற பகுத்தறிவே யறிவானந்தஞ் சாயாத நிலையதுவே சிவயோக மாகும் சகலவுயிர்தானாகச் சற்குருவே யாகுந் தேயாத ரவியதாலித்தனையுங் கண்டு சிவயோக யோகமதில் திறஞ்செய் வாயே. 656 திறமான சவுமிய சாகரத்தைப் பாரு தீர்க்கமுடன் காவியத்தைத் தினமும் பாரு உரமான பூரணத்தைப் பூசை பண்ணு உண்மையென்ற சகலகலைக் கியானம் பாரு வரமான ஞானமடாமனுவிக்கியானம் வணக்கமுடனாயிரத்தை மகிழ்ந்து பாரு சிரமான தத்துவமாயிரத்தைப் பாரு தீட்சையொடு பூசைவிதி கண்டு பாரே. பாரப்பாவாதமிதிற் கோடா கோடி பதிவான வயித்தியத்தி லேக்கோயில்லை நேரப்பா பூரணத்தி லிருந்து கொண்டு நேமமுடன் சூத்திரத்தில் அனந்தஞ் சொன்னேன் மேரப்பாமேருகிரி தீபம் போலே மெய்ஞான பூரணவேதாந்தஞ் சொன்னேன் தரப்பாஆதிமுதல் அந்தஞ் சொன்னேன் தீர்க்கமுடன் சொன்னதெல்லாந் தெளிந்து காணே. 658 657
172 நில்லப்பா பஞ்சகண தீட்சை பெற்றால் நிசமான பஞ்சசபை நீதானாச்சு சொல்லப்பா சோதிபஞ்சாட்சரந்தானாச்சு சுத்தமுள்ள சடாசரத்துக் குயிரு மாச்சு செல்லப்பா அண்டபத முடிவு மாச்சு சித்தாந்தம் வேதாந்தம் தெளிவு மாச்சு உள்ளப்பா உள்வெளியுந்தான்தானாச்சு உண்மையுடன் தானிருந்து தாயைக் காணே . 655 தாயான பூரணமே சதாபோத மாகும் தன்னைத்தான் அறிதல் தெரிசனமு மாகும் மாயான பிரபஞ்சம் சிவமய மென்று மார்க்கமென்ற பகுத்தறிவே யறிவானந்தஞ் சாயாத நிலையதுவே சிவயோக மாகும் சகலவுயிர்தானாகச் சற்குருவே யாகுந் தேயாத ரவியதாலித்தனையுங் கண்டு சிவயோக யோகமதில் திறஞ்செய் வாயே . 656 திறமான சவுமிய சாகரத்தைப் பாரு தீர்க்கமுடன் காவியத்தைத் தினமும் பாரு உரமான பூரணத்தைப் பூசை பண்ணு உண்மையென்ற சகலகலைக் கியானம் பாரு வரமான ஞானமடாமனுவிக்கியானம் வணக்கமுடனாயிரத்தை மகிழ்ந்து பாரு சிரமான தத்துவமாயிரத்தைப் பாரு தீட்சையொடு பூசைவிதி கண்டு பாரே . பாரப்பாவாதமிதிற் கோடா கோடி பதிவான வயித்தியத்தி லேக்கோயில்லை நேரப்பா பூரணத்தி லிருந்து கொண்டு நேமமுடன் சூத்திரத்தில் அனந்தஞ் சொன்னேன் மேரப்பாமேருகிரி தீபம் போலே மெய்ஞான பூரணவேதாந்தஞ் சொன்னேன் தரப்பாஆதிமுதல் அந்தஞ் சொன்னேன் தீர்க்கமுடன் சொன்னதெல்லாந் தெளிந்து காணே . 658 657