சௌமிய சாகரம்

169 தேறவே இன்னமொரு செந்தூரங்கேள் திருவான அயமுடனேகாந்தஞ் சேர்த்து ஊறவே சம்பளத்தின் சாற்றை விட்டு உருகவேதானரைத்து உலரவைத்து நேரவே அதுக்கு நிகர்லிங்கஞ் சேரு நேர்மையுடன் தாளகமும் வீரஞ் சேரு கூறவே துருசுடனேதுத்தஞ் சேரு குருவான காரமுடன் சாரஞ் சேரே. 643 சேரப்பா ரசமுடனே நாகம் வங்கம் செம்மையுடன் இரண்டுமொன்றாய்ச் சேர்த்துக்கொண்டு நேரப்பாதங்கமதை நாலுக் கொன்று நேர்மையுடன் தான்கூட்டிக்கமலப் பாலால் காரப்பாகல்வமதில் நன்றாயாட்டிக் கடுரவியில் உலரவைத்துத்தூளே செய்து மேரப்பா என்றதொரு குப்பிக் கேத்தி வியமுடனே மண்சீலை யேழுஞ் செய்யே 644 செய்யப்பா மண்சீலை வலுவாய்ச் செய்து தீர்க்கமென்ற பாண்டமதில் சாம்பலிட்டு வையப்பாகுப்பிதனை நடுவே வைத்து மார்க்கமுடன் மூக்களவு சாம்பலிட்டு மெய்யப்பா சற்குருவைத் தியானம் செய்து மேன்மை பெற அடுப்பேத்தி அனலைத் தாக்கு கையப்பாதவறாமல் அனலைத் தாக்கிக் கருணையுடன் ஆறுசாமம் எரித்துக் காணே. 645 காணவே அறுசாமம் எரித்து மைந்தா கருணைவளர்குப்பிதனைக்கண்ணால் பாரு பூணவே குப்பிதனைப் பார்க்கும் போது பொன்மெழுகு போலவேதானுருகி நிற்கும் பேணவே உருகிநிலை தனைய றிந்து பிசகாமல் தானிறக்கி ஆற வைத்துத் தோணவே குப்பிதனை எடுத்துப் பாரு சோதியென்ற செந்தூரங் கண்கொள்ளாதே. 646
169 தேறவே இன்னமொரு செந்தூரங்கேள் திருவான அயமுடனேகாந்தஞ் சேர்த்து ஊறவே சம்பளத்தின் சாற்றை விட்டு உருகவேதானரைத்து உலரவைத்து நேரவே அதுக்கு நிகர்லிங்கஞ் சேரு நேர்மையுடன் தாளகமும் வீரஞ் சேரு கூறவே துருசுடனேதுத்தஞ் சேரு குருவான காரமுடன் சாரஞ் சேரே . 643 சேரப்பா ரசமுடனே நாகம் வங்கம் செம்மையுடன் இரண்டுமொன்றாய்ச் சேர்த்துக்கொண்டு நேரப்பாதங்கமதை நாலுக் கொன்று நேர்மையுடன் தான்கூட்டிக்கமலப் பாலால் காரப்பாகல்வமதில் நன்றாயாட்டிக் கடுரவியில் உலரவைத்துத்தூளே செய்து மேரப்பா என்றதொரு குப்பிக் கேத்தி வியமுடனே மண்சீலை யேழுஞ் செய்யே 644 செய்யப்பா மண்சீலை வலுவாய்ச் செய்து தீர்க்கமென்ற பாண்டமதில் சாம்பலிட்டு வையப்பாகுப்பிதனை நடுவே வைத்து மார்க்கமுடன் மூக்களவு சாம்பலிட்டு மெய்யப்பா சற்குருவைத் தியானம் செய்து மேன்மை பெற அடுப்பேத்தி அனலைத் தாக்கு கையப்பாதவறாமல் அனலைத் தாக்கிக் கருணையுடன் ஆறுசாமம் எரித்துக் காணே . 645 காணவே அறுசாமம் எரித்து மைந்தா கருணைவளர்குப்பிதனைக்கண்ணால் பாரு பூணவே குப்பிதனைப் பார்க்கும் போது பொன்மெழுகு போலவேதானுருகி நிற்கும் பேணவே உருகிநிலை தனைய றிந்து பிசகாமல் தானிறக்கி ஆற வைத்துத் தோணவே குப்பிதனை எடுத்துப் பாரு சோதியென்ற செந்தூரங் கண்கொள்ளாதே . 646