சௌமிய சாகரம்

167 அயத்தாம்பூரக்களங்கு நின்றுமிகப் பார்க்கையிலே மைந்தா கேளு நிலையான சின்மயத்திலுதித்த சித்து விண்டுமிகச் சொல்லாத வடிவே காணும் வேதாந்த முடிவதனை விள்ளப் போமோ ஒன்றுபொரு ளானதிலே ஒளியுண்டாச்சு உண்மையென்ற ஒளிதனிலே வெளியுண்டாச்சு சென்றதொரு அண்டவெளி தன்னில் நின்று செகசால மாய்கையெல்லாந் தெளிந்து தள்ளே. 635 தெளிவாக இன்னமொரு செந்தூரந்தான் தீர்க்கமுடன் சொல்லுகிறேன் மார்க்க மாகச் சுளியான அயமுடனே செம்பு ரெண்டும் சுத்தமுடன் விரவியதைச் சுத்தி பண்ணி வளியாகக் குகைதனிலே காரங்கூட்டி மார்க்கமுடன் உருக்கையிலே வெள்ளி சேரு பளியாக வெள்ளியது பாயும் போது 636 பத்தியுடன் தங்கமதைத்தானே சேரே. சேர்ந்து நன்றாய் உருக்கையிலே மைந்தா கேளு திருவான நாகவங்கம் ரசமும் சேர்த்துப் பார்த்திபனேதான்குடுத்துப் பார்க்கும் போது பதிவான களங்குநிறம் யென்ன சொல்வேன்? ஏத்தமுள்ளகளங்குநிறை தங்கம் கெந்தி இசையான காந்தமுடன் மூணுங் கூட்டி வாத்தி நன்றாய்க் கல்வ மதில் மைந்தா நீயும் வணக்கமுடன் கமலரசந்தன்னாலாட்டே. ஆட்டுவது கமலரசந்தன்னாலாட்டி அப்பனேதானுருட்டிக் காய வைத்துத் தாட்டிகமாய்க் காய்ந்தபின்பு பொடித்து மைந்தா தன்மையுடன் காசியென்ற குப்பிக் கேத்தி மாட்டுவது மண்சீலை ஏழுஞ் செய்து மகத்தான தாழிதனில் சாம்பலிட்டுத் தேட்டுடைய குப்பிதனை நடுவே வைத்துச் சிவசிவா மூக்களவு சாம்பல் சாத்தே. 637
167 அயத்தாம்பூரக்களங்கு நின்றுமிகப் பார்க்கையிலே மைந்தா கேளு நிலையான சின்மயத்திலுதித்த சித்து விண்டுமிகச் சொல்லாத வடிவே காணும் வேதாந்த முடிவதனை விள்ளப் போமோ ஒன்றுபொரு ளானதிலே ஒளியுண்டாச்சு உண்மையென்ற ஒளிதனிலே வெளியுண்டாச்சு சென்றதொரு அண்டவெளி தன்னில் நின்று செகசால மாய்கையெல்லாந் தெளிந்து தள்ளே . 635 தெளிவாக இன்னமொரு செந்தூரந்தான் தீர்க்கமுடன் சொல்லுகிறேன் மார்க்க மாகச் சுளியான அயமுடனே செம்பு ரெண்டும் சுத்தமுடன் விரவியதைச் சுத்தி பண்ணி வளியாகக் குகைதனிலே காரங்கூட்டி மார்க்கமுடன் உருக்கையிலே வெள்ளி சேரு பளியாக வெள்ளியது பாயும் போது 636 பத்தியுடன் தங்கமதைத்தானே சேரே . சேர்ந்து நன்றாய் உருக்கையிலே மைந்தா கேளு திருவான நாகவங்கம் ரசமும் சேர்த்துப் பார்த்திபனேதான்குடுத்துப் பார்க்கும் போது பதிவான களங்குநிறம் யென்ன சொல்வேன் ? ஏத்தமுள்ளகளங்குநிறை தங்கம் கெந்தி இசையான காந்தமுடன் மூணுங் கூட்டி வாத்தி நன்றாய்க் கல்வ மதில் மைந்தா நீயும் வணக்கமுடன் கமலரசந்தன்னாலாட்டே . ஆட்டுவது கமலரசந்தன்னாலாட்டி அப்பனேதானுருட்டிக் காய வைத்துத் தாட்டிகமாய்க் காய்ந்தபின்பு பொடித்து மைந்தா தன்மையுடன் காசியென்ற குப்பிக் கேத்தி மாட்டுவது மண்சீலை ஏழுஞ் செய்து மகத்தான தாழிதனில் சாம்பலிட்டுத் தேட்டுடைய குப்பிதனை நடுவே வைத்துச் சிவசிவா மூக்களவு சாம்பல் சாத்தே . 637