சௌமிய சாகரம்

166 632 பாரப்பாபதமான பதத்தைப் பார்த்துப் பத்தியுடன் தானிக்கி யாற வைத்துக் காரப்பா சற்குருவைத் தியானம் பண்ணிக் கமண்டலத்தில் நின்றநடு மேரை வாங்கி நேரப்பாதானிருத்தித் தூப தீபம் நேர்மையுடன் உபசார வணக்கம் பண்ணிச் சாரப்பாமேருவினிற் சார்ந்து நின்ற சதாபோத பூரணியை யெடுத்துப் பாரே. 631 எடுத்து மிகப் பார்க்கையிலே கண்கொள்ளாது இன்பரச செந்தூர மென்ன சொல்வேன் நடுத்தரமாய் நின்றதொரு செந்தூரத்தை நயந்துமிக வாங்கியதைப் பதனம் பண்ணி அடுத்துமனைகளிதனிலே மனத்தை நாட்டி அருள்பெருகும் பூரணசெந்தூரந் தன்னைத் தொடுத்ததொரு ஆதார பூசைபண்ணிச் சுத்தமுடன் பூரணத்தில் கொண்டு பாரே. பாரடா அந்திசந்தி தினந்தான் கொண்டால் பரமகயிலாசமென்ற தேக மாச்சு நேரடா பரமகயிலாசங்கண்ட நிச்சயத்தால் சின்மயத்தில் ஏற லாச்சு சாரடாசின்மயத்தில் சார்ந்து நின்று சங்கையினாலங்குமிங்கு மொன்றாய்ப் போச்சு பேரடா அங்குமிங்கு மொன்றாய்க் கண்ட பெருமையுள்ள தலமதனைப் பேசு றேனே. 633 பேசுறேன் தலமகிமை யாகி யந்தம் பிலமான ஆதியந்தம் மண்விண்ணாச்சு ஆகவென நின்றதொரு மண்விண் தன்னை அப்பனே குருவருளால் அறிந்து கொண்டு தேசுவென நின்றவிண்ணுக்கப்பால் பாரு தெளிவாகத் தெளிந்தமண்ணுக்கப்பால் பார நேசமுள்ள சின்மயத்தின் வடிவு காணும் நிசமான தலமதிலே நின்று பாரே. 634
166 632 பாரப்பாபதமான பதத்தைப் பார்த்துப் பத்தியுடன் தானிக்கி யாற வைத்துக் காரப்பா சற்குருவைத் தியானம் பண்ணிக் கமண்டலத்தில் நின்றநடு மேரை வாங்கி நேரப்பாதானிருத்தித் தூப தீபம் நேர்மையுடன் உபசார வணக்கம் பண்ணிச் சாரப்பாமேருவினிற் சார்ந்து நின்ற சதாபோத பூரணியை யெடுத்துப் பாரே . 631 எடுத்து மிகப் பார்க்கையிலே கண்கொள்ளாது இன்பரச செந்தூர மென்ன சொல்வேன் நடுத்தரமாய் நின்றதொரு செந்தூரத்தை நயந்துமிக வாங்கியதைப் பதனம் பண்ணி அடுத்துமனைகளிதனிலே மனத்தை நாட்டி அருள்பெருகும் பூரணசெந்தூரந் தன்னைத் தொடுத்ததொரு ஆதார பூசைபண்ணிச் சுத்தமுடன் பூரணத்தில் கொண்டு பாரே . பாரடா அந்திசந்தி தினந்தான் கொண்டால் பரமகயிலாசமென்ற தேக மாச்சு நேரடா பரமகயிலாசங்கண்ட நிச்சயத்தால் சின்மயத்தில் ஏற லாச்சு சாரடாசின்மயத்தில் சார்ந்து நின்று சங்கையினாலங்குமிங்கு மொன்றாய்ப் போச்சு பேரடா அங்குமிங்கு மொன்றாய்க் கண்ட பெருமையுள்ள தலமதனைப் பேசு றேனே . 633 பேசுறேன் தலமகிமை யாகி யந்தம் பிலமான ஆதியந்தம் மண்விண்ணாச்சு ஆகவென நின்றதொரு மண்விண் தன்னை அப்பனே குருவருளால் அறிந்து கொண்டு தேசுவென நின்றவிண்ணுக்கப்பால் பாரு தெளிவாகத் தெளிந்தமண்ணுக்கப்பால் பார நேசமுள்ள சின்மயத்தின் வடிவு காணும் நிசமான தலமதிலே நின்று பாரே . 634