சௌமிய சாகரம்

165 தசவிதசரக்கு செந்தூரம் செம்புடனே வெள்ளிதங்கம் உருகும் போது சிவசிவா நாகவங்க ரசத்தைக் கேளு நம்புதலாய்ச் சேர்த்து ஒரு மணியாய் நிற்கும் நாதாந்த ஆறுமுக மணிக்கு மைந்தா தெம்புதலா யந்திடைக்கு மைந்தாகேளு திருவான காந்தமயஞ் சரியாய் வாங்கி வம்பகலக் கல்வமதிலிட்டுக் கொண்டு மகத்தான பழச்சாற்றால் மைபோலாட்டே. 27 ஆட்டிநன்றாய்க் காயவைத்துத் தூளே செய்து ஆறுமுகக் களங்கதனை யதின்மேல் வைத்து நீட்டிநன்றாய்த் தான்மடியப் பொடியே செய்து நீமகனேயப்பொடிக்கு நேரதாக நாட்டி நன்றாய்க் கெந்தகமுந்தாரஞ் சேர்த்து நல்லதண்ணீர் விட்டாட்டித் தூளே செய்து கூட்டிநன்றாய்ப் பத்துவகைத் தூளுமொன்றாய்க் கூர்மையுடன் தான்மடியப் பொடியே செய்யே, 628 செய்யப்பாபத்துவகைப் பொடியு மொன்றாய்ச் செயமாகக் குப்பிதனில் விட்டு மைந்தா கையப்பாதவறாமல் மண்சீலை யேழுங் கணக்குடனேதான் செய்து காய வைத்து வையப்பா பாண்டமதில் சாம்பலிட்டு மகத்தான மேருதனை நடுவே வைத்து மெய்யப்பாகுப்பி மூக் கணவாயிட்டு வேதாந்த சற்குருவைத் தியானம் பண்ணே . 29 பண்ணப்பாசற்குருவைத் தியானம் செய்து பயபக்தி யாகவேநீ அடுப்பிலேத்திக் கண்ணப்பாதவறாமல் கமலம் நோக்கிக் கருணையுடன் அனல்மூட்டிக் கால்கொண் டூதி விண்ணப்பாதான் கனிய அனலை மூட்டி விண்ணான மேருதனைக் கண்ணால் பாரு பொன்னப்பாதான்விளையும் மேருக் குள்ளே பொன்னொளிவு போலுருகும் பதத்தைப் பாரே. 630
165 தசவிதசரக்கு செந்தூரம் செம்புடனே வெள்ளிதங்கம் உருகும் போது சிவசிவா நாகவங்க ரசத்தைக் கேளு நம்புதலாய்ச் சேர்த்து ஒரு மணியாய் நிற்கும் நாதாந்த ஆறுமுக மணிக்கு மைந்தா தெம்புதலா யந்திடைக்கு மைந்தாகேளு திருவான காந்தமயஞ் சரியாய் வாங்கி வம்பகலக் கல்வமதிலிட்டுக் கொண்டு மகத்தான பழச்சாற்றால் மைபோலாட்டே . 27 ஆட்டிநன்றாய்க் காயவைத்துத் தூளே செய்து ஆறுமுகக் களங்கதனை யதின்மேல் வைத்து நீட்டிநன்றாய்த் தான்மடியப் பொடியே செய்து நீமகனேயப்பொடிக்கு நேரதாக நாட்டி நன்றாய்க் கெந்தகமுந்தாரஞ் சேர்த்து நல்லதண்ணீர் விட்டாட்டித் தூளே செய்து கூட்டிநன்றாய்ப் பத்துவகைத் தூளுமொன்றாய்க் கூர்மையுடன் தான்மடியப் பொடியே செய்யே 628 செய்யப்பாபத்துவகைப் பொடியு மொன்றாய்ச் செயமாகக் குப்பிதனில் விட்டு மைந்தா கையப்பாதவறாமல் மண்சீலை யேழுங் கணக்குடனேதான் செய்து காய வைத்து வையப்பா பாண்டமதில் சாம்பலிட்டு மகத்தான மேருதனை நடுவே வைத்து மெய்யப்பாகுப்பி மூக் கணவாயிட்டு வேதாந்த சற்குருவைத் தியானம் பண்ணே . 29 பண்ணப்பாசற்குருவைத் தியானம் செய்து பயபக்தி யாகவேநீ அடுப்பிலேத்திக் கண்ணப்பாதவறாமல் கமலம் நோக்கிக் கருணையுடன் அனல்மூட்டிக் கால்கொண் டூதி விண்ணப்பாதான் கனிய அனலை மூட்டி விண்ணான மேருதனைக் கண்ணால் பாரு பொன்னப்பாதான்விளையும் மேருக் குள்ளே பொன்னொளிவு போலுருகும் பதத்தைப் பாரே . 630