சௌமிய சாகரம்

164 பாரப்பா பக்தி கொண்டு சின்மயத்தைக் காணப் பார்மகனே சரிதைகொண்டு கிரிகை ரெண்டும் நேரப்பாதவறாமல் பத்தி கொண்டு நேமமுடன் செய்துவரும் போதி லேதான் பேரப்பாபெற்றதொருதவப்பே றாலே பேசாத மனவுகுரு மவுனமாக மேரப்பாமேருகிரி தீபம் போலே மெய்ஞான சற்குருவும் வருவார் காணே, 23 சின்மயம் காணவே சற்குருவுங் கருணை கூர்ந்து கண்கண்ட சரிதையொடு கிரிகை ரெண்டும் பூணவே செய்துவந்த நெறியைப் பார்த்துப் புத்தியுள்ள என்மகனே வாவென்றேதான் ஊணவே வாசியுட வளியுஞ் சொல்லி உண்மையுள்ள சிவயோக நிலையுங் காட்டித் தோணவே ஞானமென்ற அண்டத்துள்ளே தொடுகுறிபோல் சின்மயத்தின் மயஞ்சொல் வாரே.624 மயமான சின்மயத்தின் வடிவு தன்னை மனதுகந்து மனக்கண்ணால் மகிழ்ந்து பார்த்தால் செயமான தன்மயஞ்சின் மயமாய்ப் போகும் சிவாயகுரு பூரணஞ்சின் மயமாய் நிற்கும் சுயமான வெளியொளிசின் மயமாய் நிற்கும் சுடரான சோதியுஞ்சின் மயமாய் நிற்கும் நயமான ஆதாரசுரூபமெல்லாம் நாதாந்த பூரணஞ்சின்மயந்தான் பாரே. 25 பாரப்பாசின்மயமாங்குருவைக் காணப் பதிவான அருளுடனே பொருளும் வேணும் நேரப்பா நிறைந்த பொருள் தங்கத்தாயை நேர்மையுடன் காணுதற்கு வகையைக் கேளு சாரப்பா ரசமுடனே நாகம் வங்கம் சரியாக மூன்றையு மொன்றாய்ச் சேர்த்துச் சேரப்பா இன்னமொரு கருமானங்கள் திரமான தங்கமுடன் வெள்ளி செம்பே. கை
164 பாரப்பா பக்தி கொண்டு சின்மயத்தைக் காணப் பார்மகனே சரிதைகொண்டு கிரிகை ரெண்டும் நேரப்பாதவறாமல் பத்தி கொண்டு நேமமுடன் செய்துவரும் போதி லேதான் பேரப்பாபெற்றதொருதவப்பே றாலே பேசாத மனவுகுரு மவுனமாக மேரப்பாமேருகிரி தீபம் போலே மெய்ஞான சற்குருவும் வருவார் காணே 23 சின்மயம் காணவே சற்குருவுங் கருணை கூர்ந்து கண்கண்ட சரிதையொடு கிரிகை ரெண்டும் பூணவே செய்துவந்த நெறியைப் பார்த்துப் புத்தியுள்ள என்மகனே வாவென்றேதான் ஊணவே வாசியுட வளியுஞ் சொல்லி உண்மையுள்ள சிவயோக நிலையுங் காட்டித் தோணவே ஞானமென்ற அண்டத்துள்ளே தொடுகுறிபோல் சின்மயத்தின் மயஞ்சொல் வாரே . 624 மயமான சின்மயத்தின் வடிவு தன்னை மனதுகந்து மனக்கண்ணால் மகிழ்ந்து பார்த்தால் செயமான தன்மயஞ்சின் மயமாய்ப் போகும் சிவாயகுரு பூரணஞ்சின் மயமாய் நிற்கும் சுயமான வெளியொளிசின் மயமாய் நிற்கும் சுடரான சோதியுஞ்சின் மயமாய் நிற்கும் நயமான ஆதாரசுரூபமெல்லாம் நாதாந்த பூரணஞ்சின்மயந்தான் பாரே . 25 பாரப்பாசின்மயமாங்குருவைக் காணப் பதிவான அருளுடனே பொருளும் வேணும் நேரப்பா நிறைந்த பொருள் தங்கத்தாயை நேர்மையுடன் காணுதற்கு வகையைக் கேளு சாரப்பா ரசமுடனே நாகம் வங்கம் சரியாக மூன்றையு மொன்றாய்ச் சேர்த்துச் சேரப்பா இன்னமொரு கருமானங்கள் திரமான தங்கமுடன் வெள்ளி செம்பே . கை